Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
கடந்த நான்கரை ஆண்டுகளில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் மருந்து விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
He added that more than five thousand Jan Aushadi Kendras have been opened in the past four and half years.
கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீட்டில் செங்குத்தான வளர்ச்சி காணப்படுகிறது – 2013-14ல் 36 பில்லியன் டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு 2016-17ல் 60 பில்லியன் டாலராகியுள்ளது.
There has been a sharp rise in FDI in the past three years – from 36 billion U.S.dollars in 2013-14 to 60 billion U.S.dollars in 2016-17.
கடந்த மூன்றாண்டுகளில் அரசு மேற்கொண்ட பல்வேறு அதிரடியான பொருளாதார சீர்திருத்தங்கள் வர்த்தகம் செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கி இருப்பதாக அவர் கூறினார்.
He said the Union Government has taken up many path breaking economic reforms in last three years, which have simplified procedures for doing business.
கடந்த 4 ஆண்டுகளில் இதற்கான தொகை ரூ.6.5 லட்சம் கோடி அல்லது 90 பில்லியன் டாலர்களாக உள்ளது.
In four years, they amount to Rupees 6.5 lakh crore, or 90 billion dollars.
கடந்த நான்கு ஆண்டுகளில் சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவக் கல்வித் துறையில் நாடு பெரிய விரிவாக்கத்தைக் கண்டிருக்கிறது என்றும், குடிமக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இது பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Prime Minister said the country has seen a major expansion in healthcare facilities and medical education over the past four years which will be of great help in meeting the health care needs of the citizens.
Advertisement - Remove
கடந்த நான்கரை ஆண்டுகளில் மின்சார உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் உயர்வு பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
He spoke about the huge jump in power generation in the past four and half years.
எகனாமிக் டைம்ஸ் உலக தொழில் மாநாட்டில் கடந்த முறை உரையாற்றியபோது, அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம், அனைவருக்கும் தூய்மையான சமையல் எரிவாயு, அனைவருக்கும் சுகாதார வசதி, அனைவருக்கும் காப்பீடு பற்றி தாம் பேசியதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.
The Prime Minister recalled that in his last address at the Economic Times Global Business Summit, he had spoken of Housing for All,Power for All, Clean Cooking for All, Health for All,and Insurance for All.
கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தில் கடந்த நான்காண்டுகளில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. முந்தைய நான்காண்டு காலத்தில் சுமார் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன.
In the rural housing sector, the Prime Minister was informed that over one crore houses have been constructed in the period from 2014 to 2018, as compared to about 25 lakh houses in the preceding four year period.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய காவல்துறை நினைவகத்தை தேசத்திற்கு அர்ப்பணம் செய்யும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது.
In the month of Octoberlast year, I was blessed with the opportunity to dedicate the National Police Memorial to the nation.
பொதுமக்களுக்கான அதிவேக போக்குவரத்து முறைகள் மூலம், இணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் மத்திய அரசு, சுமார் 165 கிலோமீட்டர் தொலைவுக்கு 9 மெட்ரோ ரயில் திட்டங்களை தொடங்கிவைத்துள்ளது.
In keeping with the objective of enhancing connectivity through mass rapid transit systems, the Union Government has launched nine metro projects covering a stretch of nearly 165 kilometers over the past three and a half years.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading