Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
சகோதர சகோதரிகளே, கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில், இந்தியாவைப் பற்றி உலகின் எண்ணங்கள் ஆக்கபூர்வமான வகையில் மாறி இருப்பதையும், இந்தியா பற்றிய உணர்வுகள் ஆக்கபூர்வமாக மாறி இருப்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
Brothers and sisters, You must have realised that in the last 3 to 4 years, the world's perception towards India has also positively changed and the sentiments of the people towards India have also become positive.
அவரது பேச்சு வருமாறு: கடந்த இரு நாட்களாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் மின்சக்தித் துறைகளின் 40 அமைச்சர்களையும், பன்னாட்டு அமைப்புகளின் 10 தலைவர்களையும், முதன்மைச் செயல் அலுவலர்களையும் சந்திப்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
I am indeed happy to see that about 40 Energy Ministers, 10 Heads of International Organisations and top CEOs have engaged extensively over the last two days.
கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான மாவட்டங்கள் சிறிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Over the last few years, a number of districts have been carved into smaller districts.
கடந்த 4 ஆண்டுகளின் விவரங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்.
I am telling you the story of the last 4 years.
நாட்டு மக்களுக்கு கடந்த ஆண்டில் அர்ப்பணிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை கட்ட 1992-ம் ஆண்டில் முடிவுசெய்யப்பட்டது.
The decision to build Dr. Ambedkar International Centre which was dedicated to public last year was taken in 1992.
Advertisement - Remove
மாண்புமிக பிரதமர் தலைமையில் கடந்த ஆண்டு தூய்மையே சேவை 2017 பெற்ற வெற்றியின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.
SHS 2018 follows the success of the SHS 2017 last year, led by the Honble PM.
கடந்த பத்தாண்டுகளில் நமது பாதுகாப்புப் படைகளின் உஷார் நிலை காரணமாக, நாட்டின் உள்பகுதிகளில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
He added, In the last four and half years there was no big terrorist attack in the hinterland of the country largely due to the alertness of our security forces.
கடந்த 4 ஆண்டுகளில் அதற்கு முந்தைய 40 ஆண்டுகளை விட, கூடுதலான தொழில்நுட்ப வர்த்தக கருநிலை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
More technology business incubators have been established in the last four years than in the forty years before that.
கடந்த 5 ஆண்டுகளில் சட்டத்தின் ஆட்சி மற்றும் பொருளாதாரத்தை முறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், அவை குறுகிய கால பின்னடைவு ஏற்படுத்தும்.
The strong corrective action of the past 5 years, of emphasising on rule of law and formalisation of the economy, are bound to have a short-term drag effect.
ஒரு நாடு தன்னம்பிக்கையுடன் பீடுநடை போடும்போது தனது உறுதிப்பாட்டையும் தன்னம்பிக்கையுடன் எடுத்து செல்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் நடக்காதது இதனால் சாத்தியமாகியுள்ளது.
When a country moves ahead with self confidence, it takes its decision with self confidence then it becomes possible what did not happen in the last 70 years.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading