Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
சூரிய சக்தியின் பயன் அளவு, மின் தொகுப்புக்கு அப்பாலும், நுண் தொகுப்பிலுமான தீர்வுகள் சூரிய சக்தி சேமிப்பு, அடுத்த தலைமுறைக்கான சூரிய சக்தி தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறைக்கான புதிய கண்டுபிடிப்பிற்கு நிதி தேவைகள் போன்ற பிரிவுகளில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற விவாதங்களின் முடிவுகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.
They presented the outcomes of their discussions over last two days in areas such utility scale solar, off-grid and microgrid solutions, solar storage, next generation solar technologies and innovative financing options for the renewable sector.
கடந்த மூன்றாண்டுகளில் 2.75 சூரிய மின்சார நீர் இறைக்கும் பம்புகள் விவசாயிகளை அடைந்துள்ளது என்றார் அவர்.
He said about 2.75 lakh solar pumps have reached farmers in the last three years.
தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியில், இளம் தொழில்முனைவோருடன் கடந்த வாரத்தில் கலந்துரையாடிய பிரதமர், இன்று இரண்டாவது முறையாக உரையாற்றினார்.
Today was the Prime Minister’s second address in this series, following his interaction with young entrepreneurs last week.
கடந்த ஆறு முறை உங்களது வழிகாட்டுதலைப் பெற்று, உங்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தமைக்காக பிரேசில் அதிபருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
I also thank President of Brazil that we have been getting your guidance and an opportunity to work with you since the last six times and as you said, this is our last meeting with you.
கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா உலக வங்கியோடு எளிமையாக வர்த்தகம் புரியும் தரவரிசை பட்டியலில் 142-லிருந்து 77 ஆக உயர்ந்தது பற்றி கூட்டம் கவனத்தில் கொண்டது.
India’s rise in the World Bank “Doing Business” rankings from 142 to 77, over the last four years, was taken note of.
Advertisement - Remove
கடந்த 4 ஆண்டுகளில் அதற்கு முந்தைய 40 ஆண்டுகளை விட, கூடுதலான தொழில்நுட்ப வர்த்தக கருநிலை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
More technology business incubators have been established in the last four years then in the forty year before that.
பண்ணைத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தெரிவித்த திரு. நரேந்திர மோடி, கடந்த 48 மாதங்களில் விவசாயத் துறை மிக அதிக வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறினார்.
Talking about the transformationof the farming sector, Shri Narendra Modi said that the agriculture sector has developed rapidly in the last 48 months.
கடந்த 4 ஆண்டுகளில் 517 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே கூட்டுறவை ஊக்கப்படுத்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
In the past 4 years, 517 Farmer Producer Organizations have been created and income tax exemption has been granted to Farmer Producer Companies, to encourage cooperatives amongst farmers.
கடந்த ஐந்து ஆண்டுகளிலும் மற்றும் 2017-18-ம் ஆண்டிலும் தேசிய சுகாதார இயக்கம் எய்திய வெளிப்பாடுகள் :
he outcomes achieved under the NHM during the last five years and during the year 2017-18 are:
கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த வருடம் நாங்கள் 67 சதவீதத்திற்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீடுகளை பெற்றுள்ளோம்.
Compared to last three years, we have received 67 per cent more FDI in this year.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading