Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
ஐக்கிய முன்னணி ஆட்சி நடந்த 10 ஆண்டிகளில் இருந்ததை விட கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு மடங்கு வீடுகளைக் கட்டித் தருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.
We have sanctioned the construction nearly four times more houses in the last four years than what was sanctioned during the 10 years of UPA government.
கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிகளின் பலனை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது.
India has lost the opportunity to take advantage of industrial revolution in the last century.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த காலாண்டில், 7.7% என்ற அளவைத் தொட்டுள்ளது.
The economic growth of the country has touched the level of 7.7 in the last quarter.
அந்நிய நேரடி முதலீடு, நாட்டின் வெளிநாட்டு பரிமாற்ற கையிருப்பு ஆகியவை கடந்த நான்கு ஆண்டுகளில் சாதனை படைத்துள்ளன.
The Foreign Direct Investment (FDI) and the growth in Foreign Exchange Reserve of the country during the last four years is a record in itself.
வெளிநாட்டு வர்த்தக கொள்கை தொடர்பான நடுத்தரகால மறுஆய்வை கடந்த ஆண்டில் நாம் மேற்கொண்டது, மிகவும் நேர்மறையான நடவடிக்கையாக நான் கருதுகிறேன்.
I consider the midterm review related to foreign trade policy which was conducted the last year, an extremely positive initiative.
Advertisement - Remove
நண்பர்களே, இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் முக்கியமான நடவடிக்கையை நீங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளீர்கள்.
Friends, you are also familiar with that an extremely important step in the direction of reducing the dependence on imports was taken last year.
கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசும், 13 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசும், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டவர்கள், சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவுகள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்குக் கடினமாக பாடுபட்டு வருகின்றன.
The Central government in the last four years and the BJP government of Madhya Pradesh in the last 13 years have worked for empowering the poor, the backward, the oppressed and the deprived sections of the society and the farmers.
கடந்த 5 வருடங்களாக 18 சதவீதத்திலிலேயே நிலைபெற்று இருக்கும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் வருடாந்திர வேளாண் வளர்ச்சி நாட்டிலேயே அதிகமாக உள்ளது.
In the last 5 years, average annual growth of agriculture in MP has remained about 18 which is the highest in the country.
இதனால் கடந்த நான்காண்டுகளில் எத்தனால் கிடைக்கும் நிலை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.
This decision has significantly improved the supply of ethanol during the past four years.
வயது முதிர்ந்தவர்களின் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இந்த அரசு வகுத்துள்ளது.
The government has formulated several schemes and policies in the last four years by taking into the account the seriousness of the problems related with the old age.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading