Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
இந்தியாவில் பெரும் மாற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் பல்வேறு வெற்றிக் கதைகளை பிரதமர் பகிர்ந்துகொண்டார்.
Transformative Changes in India Prime Minister shared several success stories of the government in the last five years.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில் நடத்த உகந்த நாடுகளின் உலக வங்கியின் பட்டியலில் இந்தியா 79 இடங்கள் முன்னேறியுள்ளது. 2014-ஆம் ஆண்டு 142-வது இடத்தில் இருந்த இந்தியா, 2019-ஆம் ஆண்டில் 63-வது இடத்திற்கு சென்றுள்ளது.
Prime Minister highlighted that India has jumped 79 places in World Banks Ease of Doing Business rankings in last 5 years - from 142 in 2014 to 63 in 2019, which reflects commitment to reforms to make business environment better.
கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சலுகைகளையோ, தள்ளுபடிகளையோ, தொழிலதிபர்களுக்கு வழங்கும் போட்டியால் மாநிலங்களுக்கோ, தொழிலதிபர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை என்பதை மாநில அரசுகள் உணர்ந்துள்ளன என்று பிரதமர் கூறினார்.
But friends, I am glad that in the last few years, this situation has changed drastically. Now the state governments are realizing that the competition of concessions is good neither for the state nor for industries.
கடந்த 50 ஆண்டுகளில் இருந்ததை விட அரசுத் திட்டங்கள் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
He highlighted that Government programmes have created more incubators in the last 5 years than in previous 50 years.
கடந்த முறை நான் பெங்களூரு வந்தபோது, இந்த நாடே சந்திரயான்-2-ஐ கவனித்துக் கொண்டிருந்தது.
The last time I had come to Bengaluru was when the eyes of the nation were set on Chandrayan-2.
Advertisement - Remove
கடந்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதைவிட, கடந்த 5 ஆண்டுகளில் எங்களது அரசு செயல்படுத்திய திட்டங்கள் காரணமாக, தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகங்களை மேற்கொள்வதில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
Our programs have created more technology business incubators in the last five years than in the previous 50 years
ஒரு மாவட்டம், ஒரு பொருள் என்பது போன்ற உத்தரப்பிரதேச அரசின் திட்டங்கள் காரணமாக கடந்த இரண்டாண்டுகளில், உத்தரப்பிரதேசத்திலிருந்து பொருட்கள் ஏற்றுமதி சீராக அதிகரித்து வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
Prime Minister mentioned that due to UP Governments programmes like One District One Product programme, exports from UP have been steadily increasing in the last 2 years.
ஆப்கான் தலைமையிலான மற்றும் ஆப்கனே செயல்படுத்தும் அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைக்கு இருதரப்பும் ஆதரவு தெரிவித்தன. இதன்மூலம், நீடித்த அமைதியை ஏற்படுத்துதல்; வன்முறையை முடிவுக்கு கொண்டுவருதல்; தீவிரவாதிகளின் புகலிடங்களை ஒழித்தல்; கடந்த 18 ஆண்டுகால பலன்களை பாதுகாத்தல் ஆகியவை நடைபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தன.
They support an Afghan-led and Afghan-owned peace and reconciliation process that results in a sustainable peace cessation of violence elimination of terrorist safe havens and preservation of the gains of the last 18 years.
உலகப் பொருளாதாரம் பலவீனமாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வலுப்பெற்று வந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.
The Prime Minister said despite the weak Global Economy, India has become stronger in the last few years.
எனினும், கடந்த சில நாட்களில், பிரச்சினையை நாம் தடுத்து வருவதுடன் அனைத்தும் சரியாக உள்ளது போல் தோன்றுகிறது.
However, in the past few days, it is appearing as if we have averted the crisis, and everything is okay.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading