Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
வெளியுறவுக் கொள்கை பற்றி பேசிய பிரதமர், கடந்த ஐந்தாண்டுகளாக நேபாளில் ஏற்பட்ட நிலநடுக்கம், மாலத்தீவுகளின் குடிநீர் பிரச்சினை, ஏமனில் குடிமக்களை மீட்பது ஆகிய மனிதாபிமான நடவடிக்கைகளில் இந்தியா பெரும் பங்காற்றியிருப்பதாகக் கூறினார்.
Speaking on India’s Foreign Policy, PM said, in last 5 years, India has played a great role in humanitarian works be it relief activities during earthquake in Nepal, Water crisis in Maldives or rescuing citizens in Yemen.
இதன்மூலம், கடந்த நான்காண்டுகளில் 800 மில்லியன் சுகாதாரச் சோதனைகளும், 20 மில்லியன் குழந்தைகளுக்குக் கட்டணமின்றி உயர் சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளன.
This has provided 800 million health screening check-ups, and free referral treatment to 20 million children, in the last four years.
கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
PM said that India has seen remarkable progress in the last four years.
ஆனால் கடந்த 55 மாதங்களில் மட்டும் 13 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் தரப்பட்டன. இதில் 6 கோடி உஜ்வாலா திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டது.
In last 55 months, 13 crore gas connections were given and 6 crore were Ujjwala.
கடந்த 4 ஆண்டுகளில், 6 லட்சத்திற்கும் அதிகமான புதிய தொழில் வல்லுனர்கள் பணியில் சேர்ந்திருப்பதாகவும் மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
In the past four years, more than 6 lakh new professionals have joined the workforce and they have added to more number of jobs for the people.
Advertisement - Remove
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த மண்டலத்தை ஒருங்கிணைக்க எமது அண்டை நாடுகள் அனைத்துடனும் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம்.
In the last two and half years, we have partnered with almost all our neighbours to bring the region together.
ஆப்பிரிக்காவில் உள்ள எமது சகோதர சகோதரிகள் உடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக உறவுகளை வலுபடுத்தி உள்ளோம்.
With our brothers and sisters in Africa, we have further strengthened our ties in the last couple of years.
ஒரு காலத்தில் தில்லி வெகு தொலைவில் இருப்பதாக வடகிழக்கு மாநிலங்கள் கருதி வந்தன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில், தில்லி வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆதரவாக உள்ளது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம்.
There was a time when North East felt distant from Delhi but within last four years we have succeeded to get Delhi to the threshold of North East.
கடந்த நான்காண்டுகளில் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.
During the period of four years we tried to empower the poor.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐந்து கோடி ஏழை மக்கள் வறுமைக் கோட்டை தாண்டி விட்டதாக சர்வதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
One international organisation has reported that during the last two years, 5 crore poor people have crossed the poverty line.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading