Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
என் கடந்த
My past
நான் உங்களுக்கு முன் நான் கடந்த ரன் பார்த்திருக்கிறேன் என்று
I think I have seen you run past me before
அவர்கள் கடந்த காலத்தை மாற்ற நம்மை இங்கு கொண்டுவரவில்லை
Cooper they didn't bring us here to change the past
அவள் கடந்த மூன்று மாதங்களாக இந்த புத்தகம் வெளியிடுவதின் இருந்தது
She was issuing this book for the past three months
அவ்விருவரும் அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது தம் பணியாளை நோக்கி நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம் என்று மூஸா கூறினார்
When they had gone past the confluence Moses said to his servant Give me my breakfast I am exhausted from this journey
Advertisement - Remove
நாடு முழுவதிலும் நவீன போக்குவரத்து முறையை வளர்த்தெடுப்பதில் மத்திய அரசின் முன்முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் கடந்த நான்கரை ஆண்டுகளில் 400 கிலோமீட்டர் அளவுக்கு செயல்படும் வகையிலான மெட்ரோ சேவை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
Highlighting the initiatives of the Union Government in building modern transport system throughout the country, Prime Minister said that 400 km of operational network of metro have been built in the past four and half years.
பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர், கடந்த நான்கு ஆண்டுகளில் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணம் மேற்கொள்ளும்போது நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தார்.
Addressing the gathering, the Prime Minister recalled the various occasions in the past four years when he had visited the State of Jammu and Kashmir.
கடந்த நான்கரை ஆண்டுகளில் நாட்டின் மொத்தபரப்பையும் இந்தத் திட்டம் மாற்றியமைத்துள்ளது.
For the past four and half years, the scheme has been transformingthe length and breadth of India.
இந்தியாவில் அதிகப்படியான நேரடி முதலீடு செய்துள்ள வெளிநாடுகளில் நெதர்லாந்து 5-வது இடத்திலிருந்தது. மேலும் கடந்த சில ஆண்டுகளில் நெதர்லாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
So far Netherlands is the fifth largest source for total foreign direct investment in India and in the past few years it has emerged as the third largest source.
கடந்த நான்காண்டுகளில் எளிதாக வர்த்தகம் செய்வது தொடர்பான தரப்பட்டியலில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் எளிதாக வர்த்தகம் செய்வதை உறுதிப்படுத்த அரசு பாடுபட்டு வருகிறது என்றார்.
Speaking about quantum jump in Ease of Doing Business rankings in the past four years, Prime Minister said that Government is committed towards ensuring Ease of Doing Business in India.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading