Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வந்த தந்தி சேவை இப்போது காலாவதியாகிவிட்டது, வழக்கத்தில் இல்லை.
Over the last seventy five years, the traditional telegram, delivered by the postal department, has become obsolete, and gone out of existence.
கடந்த மூன்றாண்டுகளில் ஊடகங்கள் தூய்மை இந்தியா இயக்கத்திற்கு பெரும் வலிமை கொடுத்திருப்பதுடன் தூய்மை குறித்த விழிப்புணர்வை சிறந்த முறையில் ஏற்படுத்தியுள்ளனர்.
Over the last three years, the media has added great strength to ‘Swachh Bharat Mission’ and effectively furthered the message of cleanliness.
கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு வழிகள் மூலம் மக்களுக்கு தகவல் அளித்து அதிகாரம் அளித்து வருகிறது என்றார் அவர்.
He said that over the last four years, the Union Government has been informing and empowering people through various means.
கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலங்களுக்கும் இடையே வர்த்தகத்தை எளிமையாக்குதலில் நல்ல போட்டி நிலவி வருகிறது.
Over the last 3 years we have seen a spirit of positive competition among states towards making business easier.
கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலங்களுக்கு இடையே வர்த்தகத்தை எளிமையாக்குதலில் நல்ல போட்டி நிலவி வருகிறது.
Over the last 3 years we have seen a spirit of positive competition among states towards making business easier.
Advertisement - Remove
கடந்த 4 ஆண்டுகளாகவே மத்திய அரசு, வடகிழக்குப் பகுதியில் உணர்வுப்பூர்வமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டிருந்ததாகவும், இதில் வெற்றிபெற்றிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister said that over the last four years, the Union Government has resolved for emotional integration of the North-East, and has achieved success.
கடந்த சில மாதங்களாக நமது நாட்டில் மிகப்பெரிய அளவில் மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் செயல்படும் டிஜி-தன் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
Over the last few months the country has witnessed a certain atmosphere in which people in large numbers have participated in the digital payment, ‘Digidhan’ movement.
கடந்த மூன்றாண்டுகளில் பல தனிநபர்கள் யோகா பயிற்சியை அளிக்கின்றனர், புதிய நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், தொழில்நுட்பமும் மக்களுடன் யோகாவை இணைக்கிறது.
Over the last three years many individuals are teaching Yoga, new institutions are being set up and even technology is connecting people to Yoga.
பிரதமராக செயலாற்றி வரும் கடந்த மூன்று ஆண்டுகளில், அனைத்து துறைகளிலும் மத்திய அரசு முன்னேற்றகரமான முடிவுகளை எடுத்து வருகிறது என்றும் கூறினார்.
He said that over the last three years as Prime Minister, the Union Government is making progressive decisions on all fronts.
எங்காவது தடைகள் இருந்தால்,, தேவையைப் பொருத்து, கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு அவற்றை சரி செய்து சீரமைப்பு காலத்தை நோக்கிச் செல்ல முயற்சி செய்வோம்.
Wherever there are obstacles, we shall try to over come them based on our experience over the past three years and usher in reforms as and when required.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading