Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
குஜராத்தில் சுகாதாரத்துறையில் நிகழ்ந்து வரும் புரட்சியைப் பாராட்டிய பிரதமர், இம்மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் மருத்துவமனைகள், ஏழைகளுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறினார்.
Hailing the health sector revolution in Gujarat, Prime Minister said that the hospitals that have come up in the past few years in Gujarat will greatly benefit the poor.
கடந்த ஆண்டு முதல், எங்களது பரிமாற்றங்கள் மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற நிலையில் சீனா முன்னெடுத்து செல்வது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
I am happy to note that China has taken forward the people-to-people thrust of our exchanges from last year.
முதலில், கடந்த ஆண்டு பிரிக்ஸ் தரநிர்ணய முகமையை உருவாக்கிட நமது முயற்சிகளை அளிப்பது குறித்து விவாதித்தோம்.
First, last year we discussed pooling our efforts to create a BRICS rating agency.
ஐந்தாவது, நாம் கடந்த ஆண்டு, கோவா மாநாட்டில், நமது நகரங்களுக்கிடையே கூட்டுறவு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் ஸ்மார்ட் நகரங்கள், நகரமயமாக்கல் மற்றும் பேரழிவு மேலாண்மை குறித்த எண்ணங்களை பரிமாறிக் கொண்டோம்.
Fifth, at the Goa Summit last year we had exchanged thoughts on smart-cities, urbanization, and disaster-management in the context of cooperation between our cities.
மேதகு அதிபர் அவர்களே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நான் முதல் முறையாக கிர்கிஸ்தான் குடியரசிற்கு பயணம் மேற்கொண்ட போது நீங்கள் எனக்கு அளித்த வரவேற்பும் விருந்தோம்பலும் இன்றும் என் மனதில் பசுமையான நினைவாக உள்ளது.
Excellency, the warmth of your hospitality and welcome during my visit to the Kyrgyz Republic in July last year is still fresh in my mind.
Advertisement - Remove
மத்திய ஆசிய பகுதியில் முதல் முறையாக, தொலைதூர-மருத்துவ இணைப்பை நாம் கிர்கிஸ் குடியரசுடன் கடந்த ஆண்டு துவக்கியுள்ளோம்.
In a first with the Central Asian region, we had initiated tele-medicine links with Kyrgyz Republic last year.
கடந்த நான்காண்டுகளில் மேலும் பல நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் மூலம் நமது வரலாற்றின் பெரிய தலைவர்கள் பலரின் பங்களிப்பு நினைவுகூரப்பட்டது.
In the last four years, several other memorials have been made to recall the contributions of many great leaders of our history.
ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அளிக்கப்படும் பாரம்பரியம் நம்மிடையே இருக்கிறது என்றாலும் கடந்த 3 ஆண்டுகளில் இதன் ஒட்டுமொத்த செயல்பாடும் மாற்றம் கண்டிருக்கிறது.
There was a certain methodology of awarding Padma Awards every year, but this entire process has been changed for the past three years.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக தில்லி உயர்நீதி மன்றத்துடன் தொடர்பு கொண்டவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை அவர் போற்றினார்.
He paid tribute to the contribution of all those who have been associated with the High Court of Delhi, over the last five decades.
கடந்த மனதின் குரலில் உணவு வீணாவது பற்றி சிலர் ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள், இது தொடர்பாக தங்கள் கவலைகளை வெளியிட்டார்கள், அதை நானும் வெளிப்படுத்தியிருந்தேன்.
In the previous ‘Mann Ki Baat’, some people had suggested to me that food was being wasted; not only had I expressed my concern but mentioned it too.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading