Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
இந்திய தரக்கவுன்சில் கடந்த சில ஆண்டுகளாக அதிவேகமாக வளர்ந்து, பல்வேறு பிரிவுகளில் தனது நடவடிக்கைகளில் அகன்று விரிந்த மேம்பாட்டைப் பெற்றுள்ளதாகப் பாராட்டிய அமைச்சர், தடையற்ற முறையில் அது பீடுநடை போடவேண்டும் என்று கூறினார்.
Lauding the CI for growing exponentially in last few years and developing a large bandwidth for activities across the sectors and streams, the Minister said the march must go on in an uninterrupted manner.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,166 பேர் கோவிட்-19ல் இருந்து குணமடைந்துள்ளனர்.
6,166 individuals have recovered of COVID-19 in the last 24 hours.
கடந்த 24 மணி நேரத்தில் 1,50,305 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
1,50,305 samples were tested in the last 24 hours.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 737 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
In the last 24 hours, 1,43,737 samples were tested.
கடந்த 24 மணி நேரத்தில், 1,51,432 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
In the last 24 hours, 1,51,432 samples were tested.
Advertisement - Remove
மொத்தம் 1,62,378 நோயாளிகள் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 8,049 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோர் விகிதம் 50 சதவீதத்துக்கும் அதிகமாகியுள்ளது.
Ministry of Health and Family Welfare UPDATES ON COVID-19 Recovery Rate more than 50A Total of 1,62,378 Patients cured of COVID-19 With 8,049 COVID-19 patients cured in the last 24 hours, the recovery rate has become more than 50.
இதுவரை 59,21,069 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,54,935 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
The total number of samples tested thus far is 59,21,069 with 1,54,935 samples tested in the last 24 hours.
நண்பர்களே, முதல்கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட கடந்த இரண்டு வாரங்களில், விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது, கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நாட்டை நம்மால் பாதுகாக்க முடியும் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
Friends, The last two weeks of Unlock-One has taught us that if we keep obeying the rules and all the guidelines, then we can save the country from the harm inflicted by the Corona crisis.
கடந்த சில வாரங்களில் நமது பொருளாதாரத்தில் பசுமை இலை துளிர்விடத் தொடங்கியுள்ளது.
In the last few weeks, green shoots have started appearing in our economy.
இந்த ஆண்டு மே மாதத்தில், உர விற்பனை, கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்ததைவிட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
In May this year, the fertilizer sales have doubled compared to May last year.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading