Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
பிரதமராக செயலாற்றி வரும் கடந்த மூன்று ஆண்டுகளில், அனைத்து துறைகளிலும் மத்திய அரசு முன்னேற்றகரமான முடிவுகளை எடுத்து வருகிறது என்றும் கூறினார்.
He said that over the last three years as Prime Minister, the Union Government is making progressive decisions on all fronts.
இதையொட்டி நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் மாநில அரசிற்குத் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
Addressing a large public meeting, the Prime Minister appreciated the State Government for the steps taken over the last two years to fulfil the aspirations of the people.
இந்தியாவில் டிஜிட்டல் கட்டண முறை கடந்த நான்காண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டலாகவும் வெளிப்படையாகவும் ஆக்கியுள்ளது.
Digital payments in India has grown significantly in last four years, making Indian economy digital and transparent.
பல்வேறு மின்னணு உற்பத்தி ஆலைகளின் பணியாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், கடந்த நான்காண்டுகளில் மின்னணு வன்பொருள் உற்பத்தியில் இந்தியா நீண்ட தூரம் பயணித்துள்ளது என்றார்.
Interacting with the employees of various Electronic Manufacturing Units, Prime Minister said that India has gone a long way in Electronics Hardware Manufacturing in the last 4 years.
கடந்த சில வருடங்களாக, பல்வேறு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இந்தியாவில் உள்ள வணிகரீதியான வாடகைத் தாய் அமர்த்துவது குறித்து பரவலாக கண்டனம் தெரிவிக்கப்படுவதோடு, வணிகரீதியான வாடகைத் தாய் தடை செய்யப்பட வேண்டும் என்றும் பண்புநெறி சார்ந்த பொதுநல வாடகைத் தாய் அமர்த்துவதை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் முக்கியத்துவம் அளித்து தெரிவித்து வருகின்றன.
Widespread condemnation of commercial surrogacy prevalent in India has also been regularly published in different print-and electronic media since last few years highlighting the need to prohibit commercial surrogacy and allow ethical altruistic surrogacy.
Advertisement - Remove
கடந்த மூன்றாண்டுகளில் எங்கள் அரசு தொழில்நுட்பத்தின் உதவியுடன் நுகர்வோரின் குறைகளை களைவதற்கு ஏற்ற புதிய எளிமையான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
In the last three years, our government has created a new eco-system for Grievance Redressal by making efficient use of technology.
இந்தியாவின் பல முக்கிய தொழில் திட்டங்களில் ஜப்பான் பங்குதாரராக உள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வலிமை குறித்தும் விளக்கினார்.
Noting that Japan has been a partner in many important industrial projects in India, the Prime Minister explained the strength of India’s economic performance over the last four years.
நரேந்திர மோடி தெரிவித்தார். கறுப்புப் பணத்துக்கு எதிராகவும், ஊழல் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், கடந்த மூன்று ஆண்டுகளில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்ட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் நினைவுகூர்ந்தார்.
He recounted the various steps, including demonetization, taken by the Union Government in the last three years, against black money, and to bring elements indulging in corruption, to book.
கறுப்புப் பணத்துக்கு எதிராகவும், ஊழல் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், கடந்த மூன்று ஆண்டுகளில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்ட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் நினைவுகூர்ந்தார்.
He recounted the various steps, including demonetization, taken by the Union Government in the last three years, against black money, and to bring elements indulging in corruption, to book.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-வங்காள தேசத்தின் உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார்.
The Prime Minister said that India-Bangladesh relations have been on an upward trajectory in the last few years.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading