Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
கடந்த ஒரு வருடத்தில் திரு. நாயுடுவின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்களைக் கொண்ட 334 படங்களுடன் கூடிய இந்த 251 பக்கப் புத்தகத்தை வெளியீடுகள் பிரிவு தயாரித்துள்ளது.
The Publications Division brought out the 251 page book with 334 pictorial illustrations about the range of engagements and activities of Shri Naidu during the last one year.
இந்த மாற்றங்களின் அறிமுகத்துடன், தேர்வு முறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அனைத்து இடங்களும் குறுகிய காலத்தில் நிரப்பப்படக்கூடும்.
With the changes introduced, the selection process has become simplified and all the slots are likely to be filled up in short period as compared to the last year.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நேரடி சேமிப்பு 65% ஆக இருந்தது. மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் நேரடிசேமிப்பு இதே காலகட்டத்தில் நீர்த்தேக்கங்களின் நேரடி சேமிப்புத் திறனில் 55% ஆக இருந்தது.
The storage during corresponding period of last year was 65 and average storage of last ten years during corresponding period was 55 of live storage capacity of these reservoirs.
ஏப்ரல்-ஜூலை 2020-21-இல் ஒட்டுமொத்த இறக்குமதியின் மதிப்பு 127.76 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-)40.66 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது.
Overall imports in April-July 2020-21 are estimated to be USD 127.76billion, exhibiting a negative growth of (-) 40.66per cent over the same period last year.
கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் கிராம் பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
In the last five years, nearly 1.5 lakh gram panchayats in the country have been connected with optical fiber cable.
Advertisement - Remove
கடந்த 33 ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுப் பணியில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
Nagaraj, during her career spanning over 33 years, has held several important positions in the Central Government as well as in the Government of Tamil Nadu.
இதன்படி, நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை மற்றும் முதன்மை பற்றாக்குறை ஆகியவை கடந்த 3 ஆண்டுகளாகக் குறைந்து வந்திருக்கிறது.
In accordance with this, the Fiscal Deficit, Revenue Deficit as well as the Primary Deficit has been declining for the past 3 years.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 3925 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், 2018 பிப்ரவரியில் 6235 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
He said that 6235 applications were examined in February 2018 as against 3925 during the corresponding period during last year.
கடந்த நிதியாண்டில் எட்டு மாதக் காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீடு ரூ.41,147 கோடியாகும்.
2.91 lakh crore and the total compensation released to the States for a period of eight months during the last financial year was Rs.
அதிலும் 20 சதவீத இடங்கள் கடந்த 4 ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டவையாகும்.
And about 20 per cent of those seats were added in the past four years.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading