Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
மே 3ம் தேதி வரையிலான வார இறுதியில் நீரின் இருப்பு கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் இருந்த அளவில் 85 சதவீதம்தான் இருக்கிறது.
The level of water storage in the week ending on May 03, 2018 was 85 of the storage of corresponding period of last year and 90 of storage of average of last ten years.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நீர் இருப்பு 8 சதவீதமாகவும் இதே காலக்கட்டத்தில் கடந்த 10 ஆண்டு சராசரி 18 சதவீதமாகவும் இருந்தது.
The storage during corresponding period of last year was 8 and average storage of last ten years during corresponding period was 18 of live storage capacity of these reservoirs.
முதலமைச்சர் அவர்களே, இது பற்றி நீங்கள் பேசினீர்கள். வேளாண் துறையிலும் புதிய கூட்டணி குறித்து நாங்கள் கடந்த மாதம் அறிவித்தோம்.
ChiefMinister you were talking about this, last month we have announced a new partnership in agriculture sector.
நமது விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, நமது அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு உற்பத்தி அதிகரித்திருக்கிறது.
This is the result of the hard work done by our farmers, our agriculture scientists and policies of the government that our farmers have had record production during the last year.
2018 மே 24 உடன் முடிந்த வாரத்தில் நீர் இருப்பு அளவு முந்தைய ஆண்டு இணையான வாரத்தில் இருந்த இருப்பில் 83 சதவீதமாகவும் கடந்த 10 ஆண்டு சராசரியில் 91 சதவீதமாகவும் உள்ளது.
The level of water storage in the week ending on May 24, 2018 was 83 of the storage of corresponding period of last year and 91 of storage of average of last ten years.
Advertisement - Remove
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இலக்குகளுடன் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசும், ஜார்க்கண்ட் அரசும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளை நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
You have seen for yourselves the efforts put together by the centre as well as the Jharkhand government in the last four years in a fixed direction with pre-determined goals.
கடந்த ஆண்டு ரெயில்வேயின் குளிர் சாதனப் பெட்டிகளில் பயணம் செய்தவர்களை விட விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
You will be delighted to know that last year the number of passengers travelling in planes was greater than those travelling in AC coaches of railways.
வாய்ப்புகள் அளிப்பதுடன் மட்டுமின்றி, எனது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைப்பதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கல் பல முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறோம்.
Apart from providing opportunities, we have also taken several important decisions for providing justice and safety to my Dalit and backward brothers and sisters in the last four years.
கடந்த 25 ஆண்டுகளாக ஓ.பி.சி. சமூகத்தவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.
The OBC community has been demanding it for the past 25 years.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் 46 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் தந்து, ஏறத்தாழ 50 லட்சத்தை எட்டியிருக்கிறோம்.
between 2004 and 2014, approximately 13.5 lakh houses were approved for construction in the urban areas whereas in the last four years we have approved 46 lakh houses and have reached almost 50 lakhs.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading