Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
கடந்த பலர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்ற மந்திரமாக இந்திய பூமியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
This it is the mantra of 'Vasudhaiva Kutumbakam' which has been echoing from the land of India for the past thousands of years.
கண் மருத்துவத்தில் கடந்த பத்தாண்டுகளில் இந்தியா மகத்தான முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
We all know that India has witnessed a transformation in eye treatment and care over the past decades.
பல்வேறு துறைகள் அவர்களது தீர்வுகளை ஏற்று செயல்படுத்தின. இது கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.
Several departments have adopted them and this was done in the last two months only.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் செய்ய இயலாதவற்றை வெறும் முப்பதே ஆண்டுகளில் செய்து இருக்கிறோம்.
What could not be done in the last thousand years was done in just thirty years.
இன்று நான் தன்னடக்கத்தோடு கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சியில் எங்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கூட முன்வைக்கப்படவில்லை என்பதைத்தான்.
Today, I would humbly like to mention that during the last three year's tenure of this government not a single allegation of corruption has been levelled on us.
Advertisement - Remove
மாநாட்டில் உரையாற்றிய திருமதி. மேனகா காந்தி கடந்த 4 ஆண்டுகளில் மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, தத்தெடுத்தல், சத்துணவு மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் ஆகியவை குறித்து அரசு சீரிய பணியாற்றி வருவதாக கூறினார்.
Maneka Gandhi said that during the last 4 years, the Centre has been diligently working on issues of women and child safety, adoptions, nutrition and women empowerment among others.
கடந்த 3 ஆண்டுகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 1,70,426 பள்ளிகளைச் சேர்ந்த மாணவியருக்கு ரூ.14,523.58 லட்சம் செலவில் தற்காப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
The number of schools where self defence training for girl students of classes I to II has been approved during the last three years is given below. Year No.
கடந்த எழுபது ஆண்டுகளில் இந்தியா விரைவான முன்னேற்றத்தை கண்டுள்ளது என்றும் நாடு உலகளாவிய தொடக்க கல்வி மற்றும் கல்வியறிவுக்கு முயற்சி மேற்கொண்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
He further said that India has made rapid progress over the last seven decades and the country has tried to ensure universal primary education and literacy.
நான்காண்டுகளுக்கு முன் வெறும் இரண்டாக இருந்த மொபைல் உற்பத்திப் பிரிவுகளின் எண்ணிக்கை, கடந்த நான்காண்டுகளில் 120ஆக அதிகரித்துள்ளது.
In the last four years, the number of mobile manufacturing units has increased to 120 from just two four years ago.
ஆனால், இந்த ஐயப்பாடு, ஆதாரமற்றது என்று குறிப்பிட்ட அமைச்சர், மாறாக, கடந்த நான்கு ஆண்டுகளில், அரசு ஆளுகையில் மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் குடிமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
He said that this apprehension is baseless, but on the contrary, he added that the Government, has worked on the principle of increasing citizen participation in governance, with more accountability and transparency in the last four years.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading