Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
During the last 24 hours, 227 new confirmed cases and 3 new deaths have been reported.
டெல்லி, சூரத், சண்டிகர் முதல் மணிப்பூர், நாகாலாந்து, யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த மூன்று நாட்களில் ஏறக்குறைய 25 டன் அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை இந்திய விமானப் படை விமானம் மூலம் அனுப்பியுள்ளது.
IAF has airlifted nearly 25 Tons of essential medical supplies in last three days from Delhi, Surat, Chandigarh to Manipur, Nagaland and the Union Territories of JK and Ladakh.
விமானப்படைத் தளபதி ஏர்.சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதௌரியா தோராயமாக 25 டன் எடை அளவுள்ள மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் பணியில் கடந்த ஐந்து நாட்களில் விமானப்படை விமானங்கள் பல முறை பயணப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.
Chief of Air Staff Air Chief Marshal R K S Bhadauria informed that the Air Force planes conducted several sorties within the country in the last five days to transport approximately 25 tonnes of medical supplies.
62 உயிர்காக்கும் உடான் விமானங்கள் மூலமாக கடந்த 5 நாட்களில் 15.4 டன்னுக்கும் அதிகமான, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
He added that 62 lifeline Udan flights transported over 15.4 tons of essential medical supplies in last 5 days.
இந்த மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிதாக எந்தவொரு நபருக்கும் நோய்தொற்று பதிவாகவில்லை, மேலும் எதிர்காலத்தில் எவருக்கும் நோய் தொற்று எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக தீவிர கண்காணிப்பில் இயங்கி வருகின்றன.
These districts have no case reported since the last 14 days and constant vigil is being maintained to ensure that no new cases may occur in future.
Advertisement - Remove
புதுவை மாஹேயில் கடந்த 28 நாட்களாக, யாருக்கும் நோய் பாதிப்பு பதிவாகவில்லை.
Mahe, Puducherry has not reported any fresh positive case since the last 28 days.
சாமானிய மக்கள், மருத்துவத் துறையினரின் சேவைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, கடந்த மாதத்தில் பல முறை நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
The general public fully cooperates with healthcare personnel and have expressed their gratitude in a very organized manner several times during the past month.
கடந்த முறை ரமலான் கொண்டாடப்பட்ட போது, இந்த முறை ரமலான் வேளையில் இத்தனை பெரிய சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.
The last time when Ramazan was celebrated, no one had imagined that we would be facing such a huge predicament this time around.
இன்றைய நிலவரத்தின்படி ஏற்கெனவே நோய்த் தாக்குதல் இருந்து, கடந்த 28 நாட்களாக புதிய பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் 17 மாவட்டங்கள் இருந்தன.
As of today, there are 17 districts in the country where earlier cases had come, but now no new case has been reported for the last 28 days.
கடந்த 15 நாட்களில் மட்டும் போக்குவரத்து வசதி இல்லாமல் சிக்கித்தவித்த 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் சென்றுள்ளனர்.
More than 14 lakhs stranded people have been transported back to their home State in last 15 days.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading