Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
கடந்த நான்கு அல்லது நான்கரை ஆண்டு காலமாக அரசின் கவனம் கட்டமைப்புகளை உருவாக்குவதில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்து வந்திருக்கிறீர்கள்.
You have been observing for the past four-four and a half years that the focus of the government is on infrastructure.
கடந்த நான்கு ஆண்டுகளில், நாட்டில் 12க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இந்தச் சேவை விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. மிக விரைவில் மேலும் பல நகரங்கள் இதன் மூலம் இணைக்கப்பட உள்ளன.
During the last four years, the government has extended it to the dozens of cities in the country and many more cities will be connected to it in the near future.
கடந்த நான்கு ஆண்டுகளில் 300 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள் திறக்கப் பட்டுள்ளன. 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய முன்மொழிவுகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
During the last four years, 300 km of new lines have been commissioned and 200 km of new proposals have also been passed.
மார்க்-2, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3, பி.எஸ்.எல்.வி. ஆகிய மூன்று ராக்கெட்டுக்களை கடந்த 35 நாட்களில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது என்றும் கூறினார்.
In the last 35 days, ISRO has successfully launched three missions from SDSC starting with GSLV MkIII-D2 on November14, PSLV-C43 on November 29 and finally GSLV-F11 today.
கடந்த நான்கு ஆண்டுகளில் வானிலை கணிப்பு சேவையில் இந்தியாவின் தரம் மேம்பட்டுள்ளது.
The quality of weather services by the Ministry has shown appreciable improvements during the past 4 years.
Advertisement - Remove
நாட்டின் சீரான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக உள்கட்டமைப்பு மற்றும் முக்கியமான வசதிகளுக்காக பல திட்டங்கள் தொடர்ச்சியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
Prioritizing balanced development of the country, there has been a continuous expansion of several projects related to infrastructure and other important facilities for the last four years.
நண்பர்களே, கடந்த நான்கரை ஆண்டுகளில், நாடு முழுவதும் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பல கல்வி நிறுவனங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Friends, The central government has approved several such institutes related to education, science and technology across the country in the last four and a half years.
இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான் மும்பை, தானே உள்பட அக்கம்பக்கத்தில் உள்ள பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு கடந்த நான்கு, நான்கரை ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Keeping this in mind, in the last four or four and a half years, sustained efforts have been made to improve the transport system of several adjacent areas including Mumbai and Thane.
மும்பை மெட்ரோ ரயில் போக்குவரத்து இணைப்புக்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன.
In the last four years, various new projects were started to lay a network of metro in Mumbai.
ஆனால், இந்த அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளைக் கட்டித் தந்திருக்கிறது.
25 lakh 50 thousand while in the last four years our government has constructed more than 1 crore 25 lakh houses for the people.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading