Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
கடந்த ஆண்டு நான் இலங்கைக்கு வந்தபோது, மருத்துவமனைக்கு வருவதற்கு முந்தைய அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை இலங்கை முழுவதற்கும் விரிவுப்படுத்தவதற்கு இந்தியா பாடுபடும் என்று இலங்கை நண்பர்களுக்கு நான் உறுதியளித்திருந்தேன்.
During my visit to Sri Lanka last year I had promised the friendly people of Sri Lanka that India will work for expanding the pre-hospital Emergency Ambulance Service all over Sri Lanka.
சூரிய மின்சக்தி உற்பத்தி அளவு கடந்த ஆண்டை விட 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
Solar energy generation has increased over 80 percent in the last year.
நாட்டு நலனை முதன்மையாக வைத்திருப்பதன் காரணமாகத்தான் கடந்த நான்காண்டுகளில் நாட்டில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
He said that all round progress has happened in the last four years only because national interest has been kept supreme.
கடந்த மூன்றாண்டுகளில் ஊடகங்கள் தூய்மை இந்தியா இயக்கத்திற்கு பெரும் வலிமை கொடுத்திருப்பதுடன் தூய்மை குறித்த விழிப்புணர்வை சிறந்த முறையில் ஏற்படுத்தியுள்ளனர்.
Over the last three years, the media has added great strength to ‘Swachh Bharat Mission’ and effectively furthered the message of cleanliness.
கடந்த காலாண்டில் காணப்பட்டது போல், கடந்த காலங்களிலும் 5.7 சதவீதமாக வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
The Prime Minister recounted instances in the past when the growth rate had fallen below 5.7 per cent, witnessed in the last quarter.
Advertisement - Remove
கடந்த மூன்று ஆண்டுகளில் சில முக்கியத் துறைகளில் முதலீடு மற்றும் ஒதுக்கீடுகள் வெகுவாக உயர்ந்துள்ளதை பிரதமர் கோடிட்டு காட்டினார்.
The Prime Minister outlined the massive increase in investment and outlays in some key sectors over the last three years.
இந்திய குடியரசு துணைத் தலைவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மால்டாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த அந்நாட்டுப் பிரதமர், இருநாட்டு தலைவர்களின் பரஸ்பர பயணங்கள் மற்றும் இருதரப்பு நட்புறவு வலுப்பட்டு வருவது குறித்து பாராட்டு தெரிவித்தார்.
He fondly recalled the visit of Vice President of India to Malta in September last year and appreciated growing exchanges of visits and strengthening of bilateral relationship.
கடந்த பத்தாண்டுகளில் இரு தரப்பு வர்த்தக உறவுகள் இருமடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளன.
Bilateral trade between India and Thailand has more than doubled over the last decade.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.
Our trade has more than doubled over the last decade.
2022 வாக்கில் அனைவருக்கும் வீட்டு வசதியை உறுதி செய்ய அரசு எடுத்து வரும் முயற்சிகளை கோடிட்டு காட்டிய பிரதமர், கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு 1.25 கோடி வீடுகளை கட்டியிருப்பதாக தெரிவித்தார்.
Underlining the efforts of Government in ensuring ‘Housing for All’ by 2022, Prime Minister said that in the last four years, Government has built over 1.25 crore houses.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading