Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
கடந்த ஐந்து ஆண்டுகளில், புதுமை சிந்தனை மற்றும் பரிசோதனை தொழில்நுட்பங்களுக்கு ஊக்கம் தருவதற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
During the last five years, we have given great emphasis to encourage Innovation and Incubation.
கடந்த ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட பிரதமர் மக்கள் ஆரோக்கியா திட்டத்தின் அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கண்காட்சியையும் அவர் பார்வையிடுகிறார்.
He will visit the exhibition on PM-JAY which will showcase the journey of the scheme over the past one year.
கடந்த 3 வாரங்களில் நாடு முழுவதும் இந்த இயக்கம் உத்வேகம் பெற்றுள்ளது.
In the last three weeks, the whole country has given a lot of momentum to this campaign through cleanliness drive.
கடந்த ஓராண்டில் மட்டும், துவிஜென் கலிதா போன்ற 50,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள், அவர்களது மாநிலத்திற்கு வெளியேயும் சிறப்பான மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் வழிவகை செய்துள்ளது.
In the last one year over 50,000 patients like Dwijen Kalita could get access to medical facilities outside their state where best such facilities were available owing to the Ayushman Bharat programme.
கடந்த ஓராண்டில் மருத்துவ சிகிச்சைக்காக எந்தவொரு நபரின் நிலம், வீடு, நகை அல்லது பிற பொருட்கள் அடகு வைக்கப்படாமல், விற்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, இதுதான் ஆயுஷ்மான் பாரத்தின் மிகப்பெரிய வெற்றி என்றார்.
PM Modi said that in the last one year, if any one person's land, house, jewelry or any other items are saved from mortgage or sale for medical treatment, then this is a huge success of Ayushman India.
Advertisement - Remove
கடந்த ஓராண்டில் 50,000-க்கும் அதிகமான ஏழை மக்கள் பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ், வெளிமாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற முடிந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
The Prime Minister said in the last one year about 50,000 poor could avail the benefit under PMJAY outside their district and state where they could get better facilities.
கடந்த ஓராண்டில் 50,000 பயனாளிகள் அடுத்த மாநிலங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
This is the reason that in the last one year, about 50 thousand beneficiaries have taken advantage of this scheme in other states, i.e.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா – பங்களாதேஷ் இடையே இருதரப்பு வர்த்தகம் சீராக பெருகிவருகிறது.
Bilateral trade between India and Bangladesh has grown steadily over the last decade.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் கடந்த மாதம் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்றதற்காக தமது பாராட்டுதல்களை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Prime Minister Modi also expressed his appreciation for the participation of Prime Minister Lee Hsien Loong in the special event to commemorate the 150th birth anniversary of Mahatma Gandhi at the United Nations in New York last month.
கடந்த ஒன்பது நாட்களாக நாம் அன்னையை வணங்கினோம்.
In the last nine days we worshipped Maa.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading