Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், ரக்ஷாபந்தன் காலகட்டத்தில், நாட்டின் தாய்மார்கள்-சகோதரிகளுக்கு நீங்கள் பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையோ ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையோ பரிசாக அளிக்க முடியாதா?
Just like last year, can’t you gift on the occasion of Raksha Bandhan Pradhan Mantri Suraksha Bima Yojna or Jeevan Jyoti Bima Yojna to mothers and sisters of our country.
கடந்த 1942-ஆம் ஆண்டில் சுதந்திரத்தைப் பெறுவதற்காக, இந்தியாவுக்கு சாதகமான சர்வதேச சூழ்நிலைகள் இருந்ததாக பிரதமர் தெரிவித்தார். இன்றும் கூட, இந்தியாவுக்கு சாதகமாகவே சர்வதேச சூழ்நிலைகள் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
In 1942, conditions internationally became favourable for India to get independence, the Prime Minister said, noting that today again, the global conditions are favourable for India.
கடந்த மூன்றாண்டுகளில் பல தனிநபர்கள் யோகா பயிற்சியை அளிக்கின்றனர், புதிய நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், தொழில்நுட்பமும் மக்களுடன் யோகாவை இணைக்கிறது.
Over the last three years many individuals are teaching Yoga, new institutions are being set up and even technology is connecting people to Yoga.
அறிவியல் காங்கிரஸின் கடந்த இரண்டு கூட்டங்களிலும் நாட்டின் முன்னேயுள்ள பல்வேறு முக்கிய சவால்கள், வாய்ப்புகள் ஆகியவற்றை உங்கள் முன்வைத்திருந்தேன்.
In the last two sessions of the science congress, I presented before you several key challenges and opportunities for the nation.
கடந்த ஆண்டு அறிவியல் காங்கிரசில் வெளியிடப்பட்ட 2035-ஆம் ஆண்டிற்கான தொழில்நுட்ப தொலைநோக்குத் திட்டம் குறித்த அறிக்கை இப்போது 12 முக்கிய தொழில்நுட்பத் துறைகளில் விரிவான வழிமுறைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது என்று என்னிடம் கூறப்பட்டது.
I have been told that the Technology Vision 2035 document released in last year’s Science Congress, is now developing into a detailed roadmap for twelve key technology sectors.
Advertisement - Remove
நாமனைவரும் ஒரு தேசமாக உறுதி பூண்டிருக்கிறோம், இதன் விளைவாக கடந்த 4 ஆண்டுகளில் சுகாதார பாதுகாப்பு இருமடங்கு அதிகரித்து சுமார் 80 சதவீதமாகி இருக்கிறது.
All of us took up the responsibility and the result is that in the last four years or so, sanitation coverage has almost doubled and risen to around 80 percent.
கடந்த 2 ஆண்டுகளில் இந்த அறக்கட்டளைக்கு ஒருகோடியே 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
I am told that about 1.20 crore rupees have been given to the foundation in the last two years.
அந்த அறிக்கையின்படி கடந்த இரண்டாண்டுகளில் ஐந்து கோடி மக்கள் ஏழ்மையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர்.
5 crore people have moved out of poverty in the last two years according to the report.
கடந்த 4 ஆண்டுகளில் 1.75 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கான கிராமப்புற சாலைகளை இந்தியா உருவாக்கியுள்ளது.
India built 1.75 lakh kilometres of rural roads in the last 4 years.
கடந்த 4 ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமத்திற்கும் இந்தியா மின்சார இணைப்பு அளித்துள்ளது.
India made electricity reach every single village in the last 4 years.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading