Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
இதன் கீழ், மேற்கூறிய பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் 43 பள்ளிகள், 18 சுகாதார நிலையங்கள் மற்றும் 51 பாலங்கள் மற்றும் சாலைகள் கட்டப்பட்டுள்ளன.
Under this, 43 schools, 18 health centres and 51 bridges and roads have been constructed in the above areas over the last three years.
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 9,000 முகாம்களை எமது அரசு நடத்தி உள்ளது” என்று அவர் கூறினார்.
In the last five years, our government has set up about 9,000 camps in different parts of the country," he said.
கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.900 கோடி மதிப்பிலான உதவி மற்றும் உபகரணங்களை அரசு வழங்கியிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.
He said in the last five years the Government has distributed over Rs 900 Crore worth of aids and devices to the Divyangjan.
கடந்த 3 நாட்களில் பயணம் மேற்கொண்டவர்களில் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
Since last 3 days, new travel related cases have tested positive.
நண்பர்களே, வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த நூற்றாண்டின் சிறந்த ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
Friends,Bangabandhu Sheikh Mujibur Rahman was one of the greatest personalities of the last century.
Advertisement - Remove
கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் இந்தியாவும், வங்கதேசமும் பொன்னான அத்தியாயத்தை உருவாக்கியுள்ளன என்று குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நமது பங்களிப்பு நிலையில் புதிய பரிமாணம் ஏற்பட்டு, புதிய பாதை உருவாகி இருக்கிறது என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
I am also happy to mention that in last 5-6 years, India and Bangladesh have scripted a golden chapter of bilateral ties and given new dimension and direction to our partnership.
பங்கபந்துவின் உத்வேகம் மற்றும் பாரம்பரியம் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயான மரபு சார்ந்த உறவுகள் விரிவானதாகவும், ஆழமானதாகவும் அமைந்துள்ளன என்று அவர் கூறினார். கடந்த பத்தாண்டில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, மேம்பாடு மற்றும் எழுச்சியின் வலுவான அடிப்படை, பங்கபந்து காட்டிய மார்க்கத்தில் அமைந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
He said that the legacy and inspiration of Bangabandhu has made the heritage of both countries more comprehensive, deep-rooted and the path shown by Bangabandhu a strong foundation for the partnership, progress and prosperity of both countries over the last decade.
கடந்த இரண்டு மாதங்களில், கொடிய தொற்றுநோயான கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளை நாம் தொடர்ந்து கவனித்தும், கேட்டும் வருகிறோம்.
Over the last two months, we are continuously observing and hearing of grave Corona virus related news.
நண்பர்களே, கடந்த 2 மாதங்களாக 130 கோடி இந்தியர்களில் ஒவ்வொருவரும் இந்த தேசிய பிரச்சினையை தங்களது சொந்தப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, தங்களால் இயன்றவரை சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் செய்ய வேண்டியதைச் செய்துள்ளனர்.
Friends, Over the past 2 months, 130 crore Indians, each and every citizen, has taken on this national crisis as ones own and done whatever possible for society and the nation.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து பார்த்ததில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நிரூபிக்கப்பட்ட ஒரே செம்மையான வழிமுறை இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர் - சமூக இடைவெளி பராமரித்தல் என்பது தான் அது.
An analysis of developments in all these countries over the past two months as well as opinions of experts, has established that Social Distancing is the only way to effectively deal with the virus.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading