Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
புஜ்ஜில் உள்ள பாலைவனம் சூழலியல் குஜராத் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக ரான் ஆப் கட்ச்சின் தாவரங்கள், பறவைகள் மற்றும் கடல்சார் உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றது.
The Gujarat Institute of Desert Ecology, located at Bhuj, has been studying the plant, bird and marine life in the Rann of Kutch for over 15 years.
கடந்த நான்காண்டுகளில் 7.70 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
In the last four years, 7.70 crore toilets have been constructed.
இந்த நோக்கத்தை நிறைவேற்ற, கடந்த மாதம், அதிபர் கனி அவர்களும், ஈரான் அதிபர் ரொஹானி அவர்களும் இணைந்து, சப்பாஹார் வணிக ஒப்பந்தத்தில் மூன்று நாடுகளும் இணைந்து கையெழுத்திட்டோம்.
And, to implement that vision,just last month, President Ghani joined President Rouhani of Iran and me in witnessing the signing of the Chahbahar Trade and Transit Agreement between Afghanistan, Iran and India.
கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு யோகா நிறுவனங்கள் சிறப்பான வடிவத்தைப் பெற்றுள்ளதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister said he is glad to see several Yoga institutes take shape over the last three years, and noted that the demand for Yoga teachers is increasing.
ஒடிசா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, கடந்த 3 வாரங்களில் 3-வது முறையாக ஒடிசா வந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
In a reflection of his commitment towards the people of Odisha, the Prime Minister said that it was his third visit to Odisha over the past three weeks.
Advertisement - Remove
கடந்த 3 ஆண்டுகளில் நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை நோக்கத்தில் அனைவரும் தங்களுக்கே உரிய வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
During the last three years, everyone in his or her own way has contributed towards water conservation and water management.
கடந்த மூன்று ஆண்டுகளில் இவை போன்ற நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகள் வாயிலாக சுமார் 150 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கு அதிக அளவில் பயன்கள் கிடைத்திருக்கின்றன.
In last three years, nearly 150 lakh hectares of land got more benefit through water conservation and water management measures.
கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்கு இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் ரூ.9,000 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதை எடுத்துரைத்த பிரதமர், அவை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு வழி வகுத்திருப்பதாக கூறினார்.
He mentioned that over the past 3 years, Investment worth Rs 9000 crores has been made in both the UTs, which has led to a series of development projects.
கடந்த 3 ஆண்டுகளாக, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
He said that in the last three years, the Union Government in India has focused on improvement in quality of life of the people.
சிம்ஹஸ்த கும்ப மேளா தொடர்பான படங்களை பலர் தரவேற்றம் செய்து வருவதை கடந்த இரு நாட்களாக நான் கவனித்து வருகிறேன்.
I have been noticing for the last two days that many people have uploaded pictures of the Simhastha Kumbh Mela.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading