Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
பொலிவுறு இந்தியா ஹேக்கத்தான் மூலம் கடந்த ஆண்டுகளில் வியத்தகு புதிய கண்டுபிடிப்புகளை நாடு பெற்றுள்ளது.
Through the Smart India Hackathon, the country has received amazing innovations in the past years.
இந்தத் திட்டம் கடந்த மாதம் ஒப்புதலுக்காக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
The proposal was submitted to the Ministry of MSME for approval last month.
கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறை தங்களது பாணியில் முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
In past few years, Railways have shown improvement in their style of working.
ஒரே நாளில் குணம் அடைவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவை எட்டியுள்ளதை அடுத்து, கோவிட் பாதிப்பில் இருந்து குணம் பெறுவோர் விகிதம் 65.44 சதவீதமாக அதிகரித்துள்ளது.
With the highest ever single day increase in recovered patients in the last 24 hours, the recovery rate has seen a high of 65.44.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 40,574 நோயாளிகளுக்கு மேல் குணம் அடைந்துள்ளனர்.
India has seen more than 40,574 patients recovered in the last 24 hours.
Advertisement - Remove
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகளை இந்தியா பரிசோதனை செய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவில் 6,61,892 மாதிரிகள் கோவிட்-19-க்காக பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
Ministry of Health and Family Welfare India tests more than 6.6 lakh samples in last 24 hours A record 6,61,892 samples were tested for COVID-19 in the last 24 hours.
கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, அனைவருடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், அனைத்துத் தரப்பு மக்களும் காட்டிய கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டு உணர்வுகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அதேபோன்ற கண்ணியமும், கட்டுப்பாடும் இன்றைக்கும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
He praised the dignity and restraint with which fellow countrymen responded, keeping the feelings of everyone in mind, when the judgement was passed by Honble Supreme Court last year, and similar dignity and restraint is visible today also.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,769 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13,78,105 ஆக கூடியுள்ளது.
The total recoveries have jumped to 13,78,105 with recovery of 49,769 patients in the last 24 hours.
கடந்த இரண்டு வாரங்களாக, ஒரு நாளில் குணமடைவோரின் எண்ணிக்கை சராசரியாக 26,000-லிருந்து 44,000-ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The average daily recovered cases (7 day moving average) have increased from around 26000 cases to 44000 cases in the last 2 weeks.
நண்பர்களே, கடந்த பல்வேறு ஆண்டுகளில் நமது கல்வி அமைப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, ஆர்வம் மற்றும் யூகிக்கும் திறனை ஊக்குவிக்காமல், சொத்து அல்லது அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டியையே (எலிப் போட்டியை) ஊக்குவிப்பதாக இருந்தது.
Friends, our education system did not undergo reforms for the last several years, resulting in the encouragement to rat race rather than promoting values of curiosity and imagination.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading