Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
இந்த ஆண்டு, விருது வழங்குவதற்கு உரியவர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரம் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி கடைசிநாளாக கொண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
This year, an advertisement was issued by the Department in July 2017 with the last date up to 15th August.
கடந்த பத்தாண்டில் , எங்கள் தோட்டக்கலை பிரிவு ஆண்டுக்கு சராசரியாக 5.5 சதவீதம் அளவுக்கு வளர்ந்துள்ளது.
Even our horticulture sector has shown an average growth of 5.5 annually over the last decade.
கடந்த சில ஆண்டுகளாக மாநிலங்களில் இந்தத் திட்டம் நேர்மையாகவும் தீவிரமாகவும் அமல்படுத்தப்பட்டுவருகிறது.
Serious and sincere efforts have been made to improve the implementation of MGNREGS in the States over the last few years.
2006-ம் ஆண்டு தொடங்கிய இத் திட்டத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பூகோள ரீதியான சொத்துகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
Over 2 crore assets made since 2006 have been geo-tagged over the last two years.
2015-16 மற்றும் 2016-17-ம் ஆண்டுகளில் 235 கோடி மனித நாட்கள் வேலை இத் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது கடந்த 5 ஆண்டுகளில் இது சாதனை அளவாகும்.
The 235 Crore person days achieved in 2015-16 and 2016-17 have been the highest in the last five years.
Advertisement - Remove
கடந்த நான்கு-ஐந்து ஆண்டுகளில் பயிர் மற்றும் தோட்டத்துறை சாதனைகளுக்கு அப்பாற்பட்டு வேளாண்மையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
In the last four-five years apart from achievements in crop and horticulture, there has been a significant progress in agriculture too.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), திரு. ஸ்ரீபாத் யேசா நாய்க் கடந்த சில நாள்களாக ஆயுஷின் முக்கியத்துவம் தொடர்பாக ஒன்று கூடி விவாதித்து வருவதாக குறிப்பிட்டார்.
Speaking at the valedictory session Minister of State (Independent Charge) for AYUSH, Shri Shripad Yesso Naik said that during the past few days we have deliberated upon the importance of AYUSH system and harnessing its merit.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா நைஜிரியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்குகிறது என்பது திருப்தி அளிக்கும் விஷயம் என்று அமைச்சர் கூறினார். ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நைஜிரியாதான் என்றார்.
The Minister further said it is a matter of some satisfaction that for the last few years, India has been the largest trading partner of Nigeria and Nigeria is Indias largest trading partner in Africa.
சகோதர சகோதரிகளே, கடந்த மூன்று ஆண்டுகளில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த நடைமுறைகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.
Brothers and Sisters, in the past three years a change has begun in the eco-system related to defence and security.
கடந்த 4 ஆண்டுகளில் இந்த மையங்களுக்காக மத்திய அரசு ரூ.23 கோடியை ஒதுக்கி உள்ளது’ என்றார்.
In the last 4 years, the Government has allocated a sum of Rs.23 crore to these centres.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading