Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
கடந்த வாரத்தில் பிரசல்ஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நினைவூட்டி அதில் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
The Prime Minister recalled the horrendous terror attack in Brussels last week, and offered condolences to the families of the victims.
47 நகர அலகுகளில் கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் சுமார் 3000-3500 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது.
47 urban institutions had received about 3 to 3.5 thousand crore rupees in taxes last year.
கோதுமையாகட்டும், பருப்பு வகைகளாகட்டும், எண்ணெய்ப் பயிர்கள் ஆகட்டும், நவம்பர் 20ஆம் தேதி வரை என்னிடம் கணக்கு இருக்கிறது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும் போது, விதைப்பு அதிகரித்திருக்கிறது.
I am glad that be it wheat, be it pulses, be it oilseeds, the data received till 20th November indicates that sowing has increased substantially as compared to sowing during the last year.
கடந்த 17 மாதங்களில் நாம் செய்தது என்னவெனில் 19 கோடி பேரை வங்கி அமைப்புகளுக்குள் கொண்டு வந்துள்ளோம்.
What we have done in the last 17 months is to bring one hundred and ninety million people into the banking system.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு பெறப்படும் நாடுகளின் எண்ணிக்கையும் துறைகளும் பல்வகையாகப் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
The number of countries from where FDI is coming in, and the sectors in which they are being routed have also diversified in the last two years.
Advertisement - Remove
சீனாவுடன் உறவு குறித்து விளக்கம் அளித்த பிரதமர், எல்லைப் பிரச்சினை இருந்தபோதும், கடந்த 40 ஆண்டுகளாக எல்லைப் பகுதியில் ஒரு முறை கூட அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில்லை என்று தெரிவித்தார்.
With China, the Prime Minister said that though there is a border dispute, not a single shot has been fired across the border in the last forty years.
கடந்த 20 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு பிரிவில், அதனால் ஏற்படும் பயன்கள் அலைக்கற்றையின் தேவைகள் அப்போது இருந்த வழிமுறைகள் ஆகியவை போதுமானதாக இல்லை என்று உணரப்பட்டது.
Recognising the benefits of telecommunication facilities, over the past two decades, there has been growing consensus that because of significant increase in the demand for spectrum, the prevalent regulatory paradigm would prove inadequate to deal with the situation on hand.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆறு சதவிகித வளர்ச்சி விகிதத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளது.
And, for five decades, it has averaged a growth rate of over 6 per cent per year.
கடந்த மே மாதம் அவரது இந்தியப் பயணத்தின் போது அவரை வரவேற்றதை கவுரவமாக கருதுகிறேன்.
I was privileged to welcome him during his New Delhi visit last May.
பணமதிப்பு வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட பெரும் உயர்வு போன்றவை கடந்த சில ஆண்டுகளில் ஈட்டிய லாபத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.
Currency devaluation and sharp increase in oil prices are challenging the profits earned over the past few years.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading