Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
கடந்த பல ஆண்டுகளில் கட்ச் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
There has been a remarkable change in Kutch's development over the years.
கடந்த சில ஆண்டுகளில் கட்ச் பகுதியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
Thousands of crores of Rupees have been invested in Kutch in the last few years.
கென்யாவுடன் மட்டுமின்றி ஆப்பிரிக்க கண்டம் முழுவதிலும் உள்ள நாடுகளுடன் கடந்த மூன்று - நான்கு ஆண்டுகளில் உறவுகளை இந்தியா பலப்படுத்தி வருகிறது.
India has strengthened the relationship not only with Kenya but also with the entire African continent in the last three-four years.
கடந்த ஆண்டு மே மாதத்தில், ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் கூட்டம் ஆமதாபாத் நகரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், வங்கிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர்.
In the month of May last year, a successful meeting of the African Development Bank was held in Ahmedabad and several Ministers, representatives and heads of banks from the African countries were present there.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் படித்த மாணவர்களின் குழு ஒன்றை இந்தச் சங்கம் உருவாக்கியுள்ளது.
The Alumni Association of India has created a group of students who have studied in India in the last 50 years.
Advertisement - Remove
எங்கள் ஆட்சி நிர்வாகத்தின் கடந்த 4 ஆண்டுகளில், இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு இது ஒரு நல்ல உதாரணம்.
In the last 4 years of our governance this is a bright example of Indias changed mind-set.
அவர் கடந்த ஆண்டும் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.
She had visited India last year too.
2014-ல் நான் பொறுப்பேற்றபோது சுமார் 18,000 கிராமங்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக இருட்டிலேயே வைக்கப்பட்டிருந்தன.
When I took charge in 2014, about 18000 villages were still in dark for the past several centuries.
கடந்த 20-25 ஆண்டுகளில், சத்தீஸ்கருக்கு வருகை தராத ஆண்டே இருந்ததில்லை.
There has not been a single year in the past 20-25 years when I didn't visit Chhattisgarh.
நண்பர்களே, கடந்த முறை நான் பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இங்கு வருகை தந்தபோது, இணைய இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமான, பஸ்தார் நெட்டை துவக்கி வைக்கும் வாய்ப்பினை பெற்றேன்.
Friends, The last time when I came here on the birth anniversary of BabasahebAmbedkar, I got the opportunity to launch the Phase 1 of the internet connection program i.e.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading