Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
கடந்த 24 மணி நேரத்தில் 3,33,228 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
3,26,826 samples have been tested in the last 24 hours.
கடந்த 24 மணி நேரத்தில் 3,20,161 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
During the last 24 hours 3,20,161 samples have been tested.
வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் நாங்கள் 400 மில்லியன் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளோம்; இவற்றில் 220 மில்லியன் பெண்களுக்குச் சொந்தமானவை.
In the last six years, we opened 400 million bank accounts for the unbanked, out of which 220 million are owned by women.
கடந்த சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் 38 டன் கரியமிலவாயு வெளியேற்றத்தை நாங்கள் குறைத்திருக்கிறோம்.
Over the past few years, we have reduced 38 million tonnes of carbon emissions annually.
கடந்த 24 மணி நேரத்தில், 17,994 பேர் குணமடைந்துள்ளனர்.
The last 24 hours saw 17,994 COVID-19 patients recovering.
Advertisement - Remove
வழக்கமானதை விட சிறப்பாக உள்ள பருவமழை மற்றும் இந்த கரீஃப் பருவத்தில் பயிரிடும் நிலப்பரப்பு அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவாக கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தமது மாநிலத்தில் உரத்திற்கான தேவையும் நுகர்வும் அதிகரித்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
He added that the State is witnessing a spurt in demand and consumption of urea by farmers due to better than expected monsoon and increase in area under cultivation this Kharif season as compared to last year.
முஸ்லீம் பெண்கள் உள்ளிட்டு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினையும் உள்ளிழுத்து வலுப்படுத்தும் வேலையைத்தான் கடந்த ஆறு வருடங்களாக மோடி அரசு செய்துவருகிறது என்பதையே இத்தகைய கேள்விகளை எழுப்புவோருக்கு நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
I want to make it clear to those people who ask such questions that during the last about 6 years, the Modi Government has worked with inclusive empowerment for every sections including Muslim women.
கடந்த ஆறு ஆண்டுகளில் சிறுபான்மைப் பிரிவினைச் சேர்ந்த 3 கோடியே 87 லட்சம் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
During the last about 6 years, 3 crore 87 lakh Minority students have been given various scholarships which include about 60 per cent girl students.
நண்பர்களே, கடந்த ஆறு ஆண்டுகாலத்தில், நமது பொருளாதாரத்தை மேலும் கட்டுப்பாடுகள் இல்லாமலும், சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டும் மாற்ற பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
Friends, During the last six years, we have made many efforts to make our economy more open and reform oriented.
கடந்த ஆறு ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தை மேலும் வெளிப்படையானதாக, சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டதாக ஆக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் போட்டித் தன்மையை உறுதிப்படுத்தியது; வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியது; டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்தியது; மேலும் அதிகமான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கொள்கைகளின் நிலைத்தன்மையையும் அதிகரித்தது என்றும் அவர் மேலும் கூறினார்.
He noted that in the last six years, efforts have been undertaken to make our economy more open and reform oriented, adding that reforms have ensured competitiveness, enhanced transparency, expanded digitization, greater innovation and more policy stability.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading