Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
உண்மையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இது மூன்றாவது மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டு ஆதாரமாக மாறியுள்ளது.
In fact during the last three years it has become the third largest source of Foreign Direct Investments.
கடந்த 25 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்து, தேச நிர்மாணத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது பங்களிப்பை செய்திருப்பதாக அவர் கூறினார்.
He said that in the last two and a half decades, NHRC has contributed to nation building, by becoming the voice of the deprived and the oppressed.
கடந்த நான்காண்டுகளில், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
He said that in the last four years or so, a lot of serious efforts have been made to improve the quality of life of the poor.
அப்படி பல செயல்களை கடந்த சில மாதங்களில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கும் எனக்கும் அமைந்திருக்கிறது.
You and I have been fortunate to have done so on important occasions in the past months.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஃப்கானிய நாடாளுமன்றத்தின் துவக்க விழாவின்போது நீங்களும், ஆஃப்கான் மக்களும் எனக்கு பேராதரவு அளித்தீர்கள்.
In December last year, you and the Afghan people stood with me to inaugurate the Afghan Parliament.
Advertisement - Remove
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மொத்த உற்பத்தித் திறன் 57 கிகா வாட் அளவை விஞ்சி, கடந்த நிதியாண்டில் பதிவு செய்யப்பட்டதை விட 24.5% அதிகரித்துள்ளது.
The total renewable generation capacity has crossed 57 GigaWatts, with an increase of 24.5% being registered in the last fiscal year.
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையில் கடந்த இருபது ஆண்டுகளில் பல சாதகமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றார் பிரதமர்.
He said that the last two decades have seen several positive changes in Gujarat’s development journey.
அதேபோன்று, கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் பணியாற்றும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளன.
Similarly, the number of Japanese companies working in India has gone up steadily in the last few years.
கடந்த மூன்று ஆண்டுகளாக, நாங்கள் வர்த்தகத்தை எளிமையாக்குவதற்காக மிகவும் கடுமையாக உழைத்துள்ளோம்.
Over the last three years, we have worked very hard on the front of Ease of Doing Business.
ஜப்பானிலிருந்து பெறப்படும் அந்நிய நேரடி முதலீடு கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
FDI flows from Japan have almost tripled in last three years.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading