Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
கடந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள, உடல் குறைபாடு உள்ளவர்களுக்கான உரிமைகள் சட்டம் 2016, உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு வகுப்பதற்கு வகை செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.
The Right of Persons with Disabilities Act (RPwD), 2016 which came into force last year mandates the Government to frame schemes to promote Skill Development of Persons with Disabilities so as to enhance their scope of employability.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த பிரச்சினைதீர்க்கப்பட்டுள்ளது.
This issue has been resolved in the last four years.
கடந்த 4 ஆண்டுகளில் நாடெங்கும் 25 ஆயிரம் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
In the last four years, around 25,000 new seats of undergraduate or postgraduate medical courses have been added nationwide.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் நாடு பெரிய முன்னேற்றங்களை கண்டுள்ளது. எனினும் பேறு கால இறப்பு வீதம்,பச்சிளங் குழந்தை இறப்பு வீதம் ஆகியவற்றை குறைக்க நாம் அனைவரும் பெரிய முயற்சிகளை எடுக்க வேண்டியது அவசியம்.
Like I said, the country has made great strides in this area in the last four years but to minimize the maternal and infant mortality rates we all need to make greater efforts.
இந்த ஒரு களத்தை ரெயில்வே முன்பதிவு படிவத்தில் சேர்த்து விட்ட எளிய நடவடிக்கை மூலம் கடந்த 9 மாதங்களில் 42 லட்சம் மூத்த குடிமக்கள் தங்களது பயணக் கட்டணங்களை விட்டுக் கொடுத்துள்ளனர் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.
You will be surprised to know that just by adding this in the railway reservation form, about 42 lakh senior citizen passengers have given up their subsidies in the last 8-9 months.
Advertisement - Remove
கடந்த 30, 40,50 ஆண்டுகளில் ரயில்வே துறையில் மட்டும் சுமார் 1500 விஷயங்கள் அறிவிக்கப்பட்டன என்று குறிப்பிட்டேன்.
I noted that in the last 30, 40, 50 years, almost 1500 things were announced just in the railways sector.
நாங்கள் எங்கள் நேசக்கரத்தை நீட்டியபோது ஆப்பிரிக்கா அதனை அன்புடன் பற்றிக் கொண்டது. கடந்த 4 ஆண்டுகளில் இந்திய அமைச்சர்கள் நிலைப் பயணம் மேற்கொள்ளப்படாத ஒரு ஆப்பிரிக்க நாடு கூட இல்லை என்றே கூறலாம்.
Africa also embraced India when we extended our hands and it held our hand.There will not be a single country in Africa where no minister level visit has taken place from India in the last four years.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 11,000-க்கும் மேற்பட்ட இத்தகைய நிறுவனங்களை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
You will be proud to know that in the last two years alone more than 11,000 start-ups have been registered in the country.
கடந்த 4 ஆண்டுகளில் பல நூறு கோடி எல்இடி பல்ப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Hundred croresLED bulbs have been sold in the country in the last four years.
சகோதர சகோதரிகளே, கடந்த வாரம் நமக்கு மிகவும் வலிமிகுந்ததாக இருந்தது.
Brothers and sisters, The last week was extremely painful for us.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading