Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
2018 ஏப்ரல் 19ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இருந்த அளவில் 84 சதவீதமும் கடந்த 10 ஆண்டுகாலச் சராசரியில் 90 சதவீதமும் இருப்பு உள்ளது.
The level of water storage in the week ending on April 19, 2018 was 84 of the storage of corresponding period of last year and 90 of storage of average of last ten years.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நீரின் இருப்பு 11 சதவீதமாக இருந்ததுடன் கடந்த பத்தாண்டுகளில் நீர் இருப்பின் சராசரி 21 சதவீதமாக இருந்தது.
The storage during corresponding period of last year was 32 and average storage of last ten years during corresponding period was 30 of live storage capacity of these reservoirs.
நடப்பு ஆண்டில் நீரின் இருப்பு கடந்த ஆண்டை விடச் சிறப்பாக இருப்பதுடன் கடந்த பத்தாண்டுகாலச் சராசரியுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.
The storage during corresponding period of last year was 41 and average storage of last ten years during corresponding period was 28 of live storage capacity of these reservoirs.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா (இரு மாநிலங்கள் இணைந்த இரு திட்டங்கள், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மகாராஷ்டிரா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டைவிட நீர் இருப்பு சிறப்பாக உள்ளது.
States having better storage than last year for corresponding period are Rajasthan, West Bengal, Tripura, Maharashtra, Uttarakhand, APTG (Two combined projects in both states), Andhra Pradesh Karnataka, Kerala and Tamil Nadu.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட தற்போது ராஜஸ்தான், மேற்குவங்கம், திரிபுரா, மகாராஷ்டிரா, உத்தராகண்ட், ஆந்திரா- தெலங்கானா கூட்டுத்திட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் அணைகளில் நீர் இருப்பு சிறப்பாக உள்ளது.
States having better storage than last year for corresponding period are Rajasthan, West Bengal, Tripura, Maharashtra, Uttarakhand, APTG (Two combined projects in both states), Andhra Pradesh Karnataka, Kerala and Tamil Nadu.
Advertisement - Remove
2018 ஏப்ரல் 26-ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் இந்த நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பு நிலைமை சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்த இருப்புடன் ஒப்பிடுகையில் 85 சதவீதம் ஆகும்; கடந்த 10 ஆண்டுகளில் சராசரி நீர் இருப்பு நிலையுடன் ஒப்பிடுகையில் இது 90 சதவீதமாகும்.
The level of water storage in the week ending on April 26, 2018 was 85 of the storage of corresponding period of last year and 90 of storage of average of last ten years.
இதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்தின் வருவாய் இடைவெளி கடந்த எட்டு மாதங்களில் குறைந்துவந்துள்ளது.
The revenue gap of each State is coming down over last eight months.
கடந்த ஆண்டின் அனைத்து மாநிலங்களின் சராசரி வருவாய் இடைவெளி 17 சதவீத அளவில் இருந்தது.
The average revenue gap of all states for last year is around 17.
கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு ஏற்பாடு செய்துவரும் இளம் சாதானையாளர்களுடன் கலந்துரையாடும்போது ஏற்படும் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
He said that it has been a learning experience to interact with the young achievers during the felicitation, which is being organised by the Government for the last four years.
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் அதிகாரப்பூர்வமற்ற வியாபாரம் செய்பவர்களுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக தெற்கு மத்திய ரயில்வேயின் வணிகத்துறை விரிவான சோதனைகளை நடத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்கள் உட்பட அதிகாரப்பூர்வமற்ற வியாபாரிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
The Commercial Department of South Central Railway has been carrying on extensive drives against unauthorized hawking at Secunderabad Railway Station in the last few months, during which all the unauthorized hawkers including the two involved in the incident have been removed.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading