Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட நடப்பு ஆண்டில் நீர் இருப்பு சிறப்பாக உள்ளது என்றாலும் கடந்த 10 ஆண்டுகளின் சராசரியுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.
Thus, storage during current year is better than the corresponding period of last year but is less than the average storage of last ten years during the corresponding period.
எனவே, நடப்பு ஆண்டில் நீரின் இருப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் திருப்திகரமாகவே இருக்கிறது. எனினும், பத்தாண்டுகளில் நிலவிய சராசரி அளவை விடக் குறைவாகும்.
Thus, storage during current year is better than the corresponding period of last year but is less than the average storage of last ten years during the corresponding period.
கடந்த 40 ஆண்டுகளாக இந்தக் கலாச்சார இயக்கத்தை மிகச் சிறப்பான முறையில் பேராசிரியர் கிரண் சேத்ஜி தலைமை தாங்கி நடத்திவருகிறார்.
Professor Kiran Sethji has been deftly leading this cultural movement for the past 40 years.
இந்தச் சர்வதேச சிறப்பு மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் இந்த அமைப்பினைக் கடந்த 40 ஆண்டு காலமாக ஆதரித்துவரும் மகத்தான கலைஞர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Today, on this occasion of the International Convention, I congratulate you and all those great artists who have been supporting it for the last 40 years.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகக் கடந்த மூன்றாண்டுகளாக இந்தியா எடுத்துவந்துள்ள நடவடிக்கைகள் உலகம் முழுவதிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
In the last three years, the steps that India took to save the environment are being discussed throughout the world.
Advertisement - Remove
கடந்த மாதம், சர்வதேச விசாக தினத்தை முன்னிட்டு தான் மேற்கொண்ட ஆக்கபூர்வமான மற்றும் நினைவில் கொள்ளத் தக்க இலங்கை பயணத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
Prime Minister recalled his productive and memorable visit to Sri Lanka on occasion of the International Vesak Day last month.
ஆனால், கடந்த நூற்றாண்டில் பெரும் பங்காற்றி இருக்கக் கூடிய, ஆனால் அடுத்த நூற்றாண்டுக்குப் பயன்படாத தொழில்நுட்பத்தைக் கொண்டு நம்மால் அதிக வளர்ச்சியை எட்ட முடியாது.
However, we cannot grow much with the help of the technology that might have played big role in the last century but may not be useful in the next century.
கடந்த 20 ஆண்டுகளில், அமெரிக்காவிற்கு வரும் வாய்ப்பினை நான் பலமுறை பெற்றிருக்கிறேன்.
In the last twenty years, I had the opportunity to visit the USA on several occasions.
ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக எந்த மாநில முதலமைச்சரும் யூரியா வேண்டும் என்று கடிதம் எழுதவேயில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.
You would be happy to note that from the last two years not a single Chief Minister has written any letter to me for urea.
எனினும், கடந்த 3 ஆண்டுகளில் மனித நேயம் சார்ந்த புதிய உச்சியை இந்திய வெளியுறவுத்துறை அடைந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
However, you would have noticed in the last three years that Indias foreign ministry has acquired new heights in terms of humanity.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading