Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தான் மேற்கொண்ட உரையாடலை நினைவு கூர்ந்த பிரதமர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வலுவடைந்து வரும் இந்திய-அமெரிக்க உறவினை மேலும் வலுப்படுத்த தாங்கள் மேற்கொண்ட உறுதியையும் நினைவு கூர்ந்தார்.
The Prime Minister recalled his positive conversation with President Donald Trump and the shared commitment to further strengthen ties that have grown deeper in the last two and a half years.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது.
India is seeing remarkable progress in the last four years.
கடந்த நான்காண்டுகளில் மட்டும் எங்களது குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரும், நானும் ஆப்பிரிக்காவில் உள்ள 25 நாடுகளுக்குக் குறையாமல் பயணம் செய்திருக்கிறோம்.
In the past four years, our President, Vice President and I have collectively visited no less than 25 countries in Africa.
இவை தவிர, கடந்த நான்கு ஆண்டுகளில் 32 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
Other than all these, 32 Heads of State or Government from Africa have visited India in the last four years.
ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் முதலாவது கூட்டத்தை நடத்தும் வாய்ப்பு, இந்தியாவில் உள்ள எனது சொந்த மாநிலமான குஜராத்திற்குத்தான் கடந்த ஆண்டு கிடைத்தது.
My home state Gujarat was proud to be the host of the first ever meeting of the African Development Bank in India last year.
Advertisement - Remove
கடந்த 50 ஆண்டுகளாக கேரளாவிலும், பிற மாநிலங்களிலும் தூய்மையான எரிசக்தியை மக்களிடையே பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில் கொச்சினில் உள்ள பாரத் பெட்ரோலியம் கழகம் ஆற்றிய பங்கை பிரதமர் பாராட்டினார்.
He also praised Bharat Petroleum Corporation Limited (BPCL) Kochi for playing a critical role in popularizing clean fuels among masses in Kerala and neighbouring states over the past 50 years.
இன்று நடைபெற்ற சந்திப்பில் கடந்த உச்சி மாநாட்டிற்குப் பிறகு நம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் முன்னேற்றத்தை நாங்கள் ஆய்வு செய்தோம்.
Friends, In our conversation today, Prime Minister Abe and I took stock of the progress in our ties since the last Summit.
கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் ஆபே அவர்களின் இந்திய விஜயத்தின்போது இந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் நான் உறுதியளித்திருந்தேன்.
During Prime Minister Abe’s visit to India in December last year, I had committed to take steps to create basis for their further expansion.
கடந்த சில மாதங்களாக நமது நாட்டில் மிகப்பெரிய அளவில் மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் செயல்படும் டிஜி-தன் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
Over the last few months the country has witnessed a certain atmosphere in which people in large numbers have participated in the digital payment, ‘Digidhan’ movement.
கடந்த பத்தாண்டுகளில் இரு தரப்பு வர்த்தகம் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.
Bilateral trade between India and Indonesia increased 2.5 times in the last ten years.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading