Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் வேதனை அளிக்கின்றன.
There were painful and barbaric terrorist attacks on "Easter Day" in Sri Lanka in April last year.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய கடனுதவிகள் நமது மேம்பாட்டு ஒத்துழைப்புக்கு மேலும் வலுச்சேர்க்கும்.
The new Lines of Credit announced last year will give more strength to our development cooperation.
கடந்த ஆண்டில் இந்தத் திட்டத்தில் சுமார் 30 ஒடிஷா கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்கள் பணியாற்றினர்.
About 30 Odisha craftsmen and artists worked on the project during the last year.
கடந்த இரண்டாண்டுகளில் 30 மாவட்டங்களைச் சேர்ந்த 3,500க்கும் அதிகமான கைத்தறி நெசவாளர்கள் உத்தரப்பிரதேச வடிவமைப்பு நிறுவனத்தின் உதவியைப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
He noted that in the last 2 years more than 3500 artisans weavers from 30 districts were supported by UP Institute of Design (UPID).
கடந்த ஐந்தாண்டுகளில் இந்த திசையில் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.
He said for the past 5 years, we have been making efforts in this direction.
Advertisement - Remove
கடந்த சில ஆண்டுகளில் நமது படைகளுக்கு இடையேயான செயல்பாடுகள், இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளன.
In the last few years, there has been an unprecedented increase in interoperability between our forces.
கடந்த 4 ஆண்டுகளில் நமது எரிசக்தி வர்த்தகம், சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
Our total energy trade has been around 20 billion dollars in the last four years.
கடந்த 3 ஆண்டுகளில் நமது இருதரப்பு வர்த்தகம், இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றது.
Our bilateral trade has witnessed double-digit growth in the last three years, and has also become more balanced.
எரிசக்தி, பயணிகள் விமானங்கள், ராணுவம் மற்றும் உயர்கல்வி ஆகிய 4 துறைகள் மட்டுமே, இந்தியா-அமெரிக்கா இடையேயான பொருளாதார நல்லுறவில், கடந்த 4-5 ஆண்டுகளில் 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பங்களிப்பை செய்துள்ளன.
If energy, civil air-crafts, defense and higher education, then in the last four-five years, only these four sectors have contributed about 70 billion dollars to the economic relations of India-US.
இந்தியாவில் சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், கடந்த 30 ஆண்டுகளில் உயிரித்தொழில்நுட்பத்துறை கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது.
The biotechnology sector in India has evolved over the last three decades and has made significant contribution in various sectors especially health, agriculture etc.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading