Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த நீர்த்தேக்கங்களின் சேமிப்பு அளவு 39% ஆகவும் கடந்த பத்தாண்டுகளில் இதே காலக்கட்டத்தில் இருந்த சராசரி மொத்தச் சேமிப்புத் திறனில் 45% ஆகவும் இருந்தது.
The storage during corresponding period of last year was 39 and average storage of last ten years during corresponding period was 45 of live storage capacity of these reservoirs.
நடப்பு நிதியாண்டில் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் சேமிக்கப்பட்ட நீரின் அளவு 55% ஆகவும் கடந்த 10 ஆண்டுகளின் சேமிப்பு சராசரி 51% ஆக இருந்தது.
The storage during corresponding period of last year was 55 and average storage of last ten years during corresponding period was 51 of live storage capacity of these reservoirs.
நடப்பு நிதியாண்டில் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் சேமிக்கப்பட்ட நீரின் அளவு 65% ஆகவும் கடந்த 10 ஆண்டுகளின் சேமிப்பு சராசரி 49% ஆக இருந்தது.
The storage during corresponding period of last year was 65 and average storage of last ten years during corresponding period was 49 of live storage capacity of these reservoirs.
நடப்பு நிதியாண்டில் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் சேமிக்கப்பட்ட நீரின் அளவு 29% ஆகவும் கடந்த 10 ஆண்டுகளின் சேமிப்பு சராசரி 46% ஆக இருந்தது.
The storage during corresponding period of last year was 29 and average storage of last ten years during corresponding period was 46 of live storage capacity of these reservoirs.
கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் (2014-15 முதல் 2016-17 வரை) 58 ஒப்பந்தங்கள் வெளிநாட்டு விற்பனையாளர்களுடன் கையெழுத்து ஆகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்புப் படையினருக்கான மூலதனக் கருவிகள் கொள்முதல் சார்ந்தவை ஆகும்.
In the last three financial years (2014-15 to 2016-17), 58 contracts were signed with foreign vendors for procurement of defence capital equipment for Defence Forces.
Advertisement - Remove
பாதுகாப்பு அமைச்சகம் அனுமதியற்ற கட்டுமானங்கள் நடப்பாண்டிலும், கடந்த மூன்றாண்டுகளிலும் பாதுகாப்புக் கட்டிடங்கள் மற்றும் மனைகள் தலைமை இயக்ககத்தின் நிர்வாகத்தின்கீழ் உள்ள நிலங்களின்மீது ஆக்கிரமிப்பு அதிகரிக்கவில்லை.
Ministry of Defence Unauthorised Construction There is no increase in encroachment on land under the management of Directorate General of Defence Estates during each of the last three years and the current year.
இந்திய விற்பனையாளர்களிடமிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று சேவைகளுக்கு இருந்து பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கான செலவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது; மூலதன செலவு: (Rs.
The expenditure on purchase of defence equipment from Indian vendors for the three services during the last three years, is as given below:- CAPITAL EPENDITURE: (Rs.
எல்லைப்பகுதியில் வீர்ர்களுக்கு நவீன மேலும் திறம்பட்ட கருவிகளை வழங்குவதற்கு கடந்த ஒரு மாதத்தில் துப்பாக்கிகள், கார்பைன்கள், இலகுரக எந்திரத் துப்பாக்கிகள் ஆகிய 3 முக்கியத் தனிநபர் கருவிகள் கொள்முதல் செய்வதை பாதுகாப்பு கொள்முதல் குழு விரைவுப்படுத்தியுள்ளது.
In the last one month, to equip the soldiers on the border with modern and more effective equipment, the DAC has fast tracked procurement of the three main personal weapons, i.e., Rifles, Carbines and Light Machine Guns.
ரெயில்வே அமைச்சகம் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு : ‘’அன்புள்ள மக்களே... கடந்த சில தினங்களாக ரயில்வே தண்டவாளங்களில் செல்ஃபி அல்லது சாகசம் செய்த இளைஞர்கள் விபத்தில் சிக்குவதாக பல்வேறு செய்திகளும், வீடியோக்களும் வெளிவருகின்றன. இதுபோன்ற விபத்தைக் கேள்விப்படும்போது மனம் வேதனைப்படுகிறது.
Ministry of Railways Following is the text of Minister's statement: Dear Citizens, In the last few days, I have seen news and videos in which there have been accidents of youth taking selfies or showing stunts near railway tracks.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2012-17), ஐ.டி.ஆர்.சி இந்தியாவிற்கு 96 ஆய்வு நடவடிக்கைகளுக்காக 51 மில்லியன் கனட டாலர்களை வழங்கி உள்ளது.
During the last five years (2012-17), 96 research projects worth CA 51 million were funded by the IDRC in India.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading