Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கோவிட் பற்றிய சமீபத்திய தகவல்கள் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 611 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.
Ministry of Health and Family Welfare UPDATES ON COVID-19 During the last 24 hours, a total of 4,611 COVID-19 patients have been cured.
பரிசோதனை செய்வதற்கான அரசு ஆய்வுக்கூடங்கள் 520 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக்கூடங்கள் 222 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது (மொத்தம் 742). கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 938 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
The number of government labs has been increased to 520 and private labs has been increased to 222 (A total of 742).1,37,938 samples were tested in the last 24 hours.
இந்த நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளில், ரூ.5300 கோடி முதலீட்டில் 20 புதிய மற்றும் விரிவாக்கத் திட்டங்களை ஏற்கனவே தொடங்கியுள்ளது.
The company has already opened 20 new and expansion projects in the last 6 years with over Rs.
கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அரசில் வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சிக்குக் கிடைத்த முன்னுரிமையும், அரவணைப்பும் தான் இதற்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.
Dr Singh said that this has become possible due to priority and patronage, the North Eastern Region received by Prime Minister Narendra Modi Government in the last six years.
கடந்த ஓராண்டில் இந்த அமைச்சகத்தின் செலவினங்கள் ரூ.2803 கோடியாக இருந்தது என்று தெரிவித்த மாண்புமிகு அமைச்சர், எந்த ஒரு ஆண்டிலும் விட இது அதிகபட்ச தொகை என்று குறிப்பிட்டார்.
Honble Minister stated that the expenditure of Ministry during the last one year at Rs 2803 Cr has been highest over any one-year period.
Advertisement - Remove
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கொவிட் பற்றிய சமீபத்திய தகவல்கள் கடந்த 24 மணி நேரத்தில், கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த 5,220 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.
Ministry of Health and Family Welfare UPDATES ON COVID-19 During the last 24 hours, a total of 5,220 COVID-19 patients have been cured.
தனியார் ஆய்வுக்கூடங்கள் 228 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன (மொத்தம் 759). கடந்த 24 மணி நேரத்தில் 1,42,069 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
The number of government labs has been increased to 531 and private labs has been increased to 228 (A total of 759).1,42,069 samples were tested in the last 24 hours.
கடந்த இரண்டு மாதங்களில் என்ஜிஎம்ஏ கிட்டத்தட்ட பல நிகழ்ச்சிகளையும் கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தது.
In the last two month or so NGMA has organised many programs and exhibitions virtually.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கப்பட்ட வலுவான டிஜிட்டல் நிதி உள்கட்டமைப்பின் காரணமாக இது சாத்தியமானது. தற்போது இந்தப் பணப்பரிமாற்ற முறையை இதர வளர்ந்து வரும் நாடுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
This was made possible only due to a robust digital financial infrastructure established over the past five years acting as a model worth replicating by other developing countries.
கடந்த 24 மணி நேரத்தில் 5,137 நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்.
5,137 patients were cured in the last 24 hours.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading