Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.29.76 கோடி நிகர லாபம் என்பதோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டு ரூ.41.62 கோடியாக அதிகரித்துள்ளது.
29.76 crore during the same period last year registering an increase of 40.
ஆய்வுகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும் கடந்த இரு ஆண்டுகளாக அனைத்து முன்னேற்றங்களும் கண்டறியப்பட்டு வருகின்றன.
While the reviews had been on-going for several years, in the last two years, theyve moved from tracking physical progress to outcome progress.
இதை கருத்தில் கொண்டு கடந்த 3 வருடங்களில் விவசாயிகளுக்கு என சூரிய ஒளியில் இருந்து பெறப்பட்ட மின்சாரத்தின் மூலம் செயல்படும் 3 லட்சம் பம்ப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
Keeping this in view, in the last 3 years, the government has approved about 3 lakh solar water pumps for farmers.
கடந்த 4 ஆண்டுகளாக, இந்த இடைவெளியை நிரப்பவும், புறக்கணிப்பு உணர்வை அகற்றவும் எங்கள் அரசு முயற்சி மேற்கொண்டது.
For the past four years, our government has made efforts to fill these loopholes and to eliminate this feeling of alienation.
அவர்கள் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்று, நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சிறந்தவையாக மாற்றுவதையே நம்புகின்றனர்.
They believe in learning from the past and making the present and the future better.
Advertisement - Remove
கடந்த 4 ஆண்டுகளில் இத்துறையில் 142வது இடத்திலிருந்து 77 வது இடத்திற்கு, அதாவது 65 இடங்களைக் கடந்து இந்தியா முன்னேறியுள்ளது. இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு சாதனையே ஆகும்.
India has improved 65 places from 142 to 77 in span of last 4 years which is a remarkable achievement in itself.
கடந்த 12 மாதங்களில் நாடு முழுவதும் 9025 சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டதன் மூலம் 12 லட்சம் ஊழியர்கள் பயனடைந்தனர்.
9025 health camps were held throughout the country for employees during last 12 months. 12 lakh employees were covered in this drive.
பிளாஸ்டிக் பல்வேறு வழிகளில் நமது சமூகத்திற்குப் பயன் தந்துள்ளது: கடந்த 50 ஆண்டுகளில் விண்கலங்கள், வான் பயண ஊர்திகள், விமானங்கள், ஏவுகணைகள் போன்றவற்றின் முன்னேற்றங்கள் உள்ளிட்டு வானியல் தொழில்நுட்பத்திற்கு பிளாஸ்டிக் உதவியுள்ளது.
Plastics have largely benefited our society in a number of ways: plastics have helped aeronautics technology to take giant steps forward over the past 50 years, including advancements in satellites, shuttles, aircraft and missiles.
அப்போலோ மருத்துவமனைகள் இந்திய மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சையை அளித்து வருகிறது என்பதை நான் அறிவேன்.
I am aware that Apollo Hospitals has been providing world class cancer care to the people of India for the past 25 years.
எப்போது தேசிய மாணவர் படை மாணவர்களுடன் தான் இருக்கும்போது, கடந்த கால நிகழ்வுகளில் தான் நிறைந்து போவதாகக் கூறினார் கடந்த ஓராண்டில், தூய்மை பாரத இயக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் போன்ற பல்வேறு முக்கிய முயற்சிகளுடன் தேசிய மாணவர் படை வீரர்கள் பங்கேற்றுள்ளதற்காக அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
He said that whenever he is among the NCC cadets, he is filled with nostalgia. He expressed happiness that in the last one year, NCC cadets have been associated with several important initiatives, such as Swachh Bharat Abhiyan, Digital Transactions etc.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading