Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
கடந்த 24 மணி நேரத்தில் 2,17,931 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
As many as 2,10,292 samples have been tested in the last 24 hours.
இந்த மாதத்திற்கான வருவாய், இதே மாதத்தில் கடந்த ஆண்டு வசூலான ஜிஎஸ்டி வருவாயில் 91 சகவிகிதமாகும்.
The revenues for the month are 91 of the GST revenues in the same month last year.
இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலான தொகையில் 28 சதவிகிதமாகும்.
32,294 crorewhich was 28 of the revenue collected during the same month last year and the GST collections for the month of May was Rs.
துப்புரவு மதிப்புச் சங்கிலியின் நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென்ற இத்துறையின் முயற்சிகளை மனதிற்கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே, வருடாந்திர தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-க்கான குறிகாட்டிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாடு என்ற அளவுகோலைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Like in the last year, keeping in mind the Ministrys efforts towards ensuring sustainability of the sanitation value chain, the SS 2021 indicators focus on parameters pertaining to wastewater treatment and reuse along with faecal sludge, he added.
தில்லியில் பரிசோதனைகளின் எண்ணிக்கை கணிசமாகக் கூட்டப்பட்டிருக்கும் நிலையிலும், கடந்த 3 வாரங்களாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம், 30 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
In spite of significantly increased testing in Delhi, the positivity rate has seen a substantial decrease from about 30 to 10 in the last three weeks.
Advertisement - Remove
கடந்த 24 மணி நேரத்தில், 3,46,459 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.
During the last 24 hours 3,46,459 samples have been tested.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,62,679 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
During the last 24 hours 3,46,459 samples have been tested.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,41,430 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
During the last 24 hours 2,41,430 samples have been tested.
ஜலஷ்வா (லேண்டிங் பிளாட்ஃபார்ம் டோக்) மற்றும் அய்ராவத், ஷர்துல் மற்றும் மகர் (லேண்டிங் ஷிப் டேங்க்ஸ்) ஆகிய இந்திய கப்பல்படையின் கப்பல்கள் இந்த நடவடிக்கையில் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டு கடலில் 23,000 கி.மீட்டருக்கு மேல் பயணித்துள்ளன.
Indian Naval Ships Jalashwa (Landing Platform Dock), and Airavat, Shardul and Magar (Landing Ship Tanks) participated in this operation which lasted over 55 days and involved traversing more then 23,000 kilometers by sea.
கடந்த ஆறு ஆண்டுகளில் அடைந்த பயன்களைப் பின்வருமாறு பிரதமர் பட்டியலிட்டார்; மொத்த நிதி உள்ளடக்கம், வீட்டுவசதியில் சாதனை மற்றும் உள்கட்டமைப்பு, தொழில் நடத்த எளிதான சூழல், ஜிஎஸ்டி உள்ளிட்ட துணிச்சலான வரி சீர்திருத்தங்கள்.
The Prime Minister listed the gains made during the last six years such as: total financial inclusion, record housing and infra construction, Ease of Doing Business, bold tax reforms including the GST.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading