Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
“ இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனை சேவை முயற்சி ”-யின்கீழ் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.14,000 கோடி மதிப்பிலான மருந்துப் பொருட்கள், வழங்கப்பட்டுள்ளது” என்றும் திரு.
Under free Drugs and Diagnostics Service Initiative medicine worth Rs 14,000 crores have been disbursed in last 2.5 years, Shri Nadda added.
கடந்த 4 ஆண்டுகளில், நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகங்களின் அடையாளத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் விதமாக உருமாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
In these 4 years, the Department of Posts has initiated transformative changes which aim to radically alter the face of Post Offices in the country.
கடந்த காலத்தில் மத்திய அரசின், வர்த்தக அமைச்சகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகியவற்றிலும், மாநில அளவிலும் முக்கியப் பொறுப்புக்களை அவர் வகித்தார்.
In the past he has also held positions in Ministry of Commerce, MNRE at the Centre and other significant portfolios in the State cadre.
ஜூன் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தின் நீர் மட்டம் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 91 சதவீதமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் சராசரி 97 சதவீதமாகும்.
The level of water storage in the week ending on June 14, 2018 was 91 of the storage of corresponding period of last year and 97 of storage of average of last ten years.
கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த கண்ணோட்டத்துடன் தான் டிஜிட்டல் இந்தியா முன்னெடுத்து செல்லப்படுகிறது.
For the last four years, Digital India is being carried forward with this very vision.
Advertisement - Remove
எனவே தான், சாதனையளவில் இளைஞர்கள் முக்கிய நீரோட்டத்தில் இணைந்து, அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் சத்தீஸ்கருடன் நாட்டின் பல்வேறு பகுதிகளும் வளர்ச்சியடைவதற்கு பங்கு கொண்டுள்ளதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
This is one of the major reasons why record-breaking youngsters have joined the mainstream and are associated with the country's development in different parts of the country along with Chhattisgarh in the last four years.
சகோதர, சகோதரிகளே, கடந்த முறை நான் சத்தீஸ்கருக்கு வருகை தந்த போது, நாடு முழுவதும் கிராம ஸ்வராஜ் திட்டம் துவங்கப்பட்டது.
Brothers and sisters, The last time I visited Chhattisgarh, Gram Swaraj Abhiyan was launched across the country.
கடந்த இரண்டு மாதத்தில், இந்த இயக்கத்தால் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளது.
There has been a positive impact of this mission in the last two months.
கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரு கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன.
In the last four years, more than one crore 15 lakh houses were built in both rural and urban areas.
கடந்த நான்கு ஆண்டுகளில், சுமார் ஒரு லட்சம் மலைவாழ் மக்கள் மற்றும் மலைவாழ் குழுவினர்களுக்கு 20 லட்சம் ஏக்கர்களுக்கான நில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
In the last four years, about one lakh tribal people and tribal groups have been given land titles of more than 20 lakh acres.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading