Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
கடந்த நான்கு ஆண்டுகளில் தாம் வடகிழக்குப் பகுதிக்கு 25 முறைக்கும் கூடுதலாக வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
He remarked that he has himself visited the North East more than 25 times in the last 4 years.
கிராமச் சுயாட்சி திட்டத்தின்மூலம், கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு தொடங்கிய அனைத்து வளர்ச்சித் திட்டங்களின் பலனும், சமூகத்தில் ஏழைகள் மற்றும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மக்களுக்குச் சென்றுசேர்வது உறுதிசெய்யப்படும் என்று அவர் கூறினார்.
He said that the Gram Swaraj Abhiyan would ensure that all development initiatives launched by the Union Government in the last four years, reach the poor and disadvantaged sections of society.
மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளாக வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டுவருவதற்காக சத்தீஷ்கர் முதலமைச்சர் டாக்டர் ராமன் சிங்கைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டினார்.
The Prime Minister appreciated the Chief Minister of Chhattisgarh, Dr. Raman Singh, for the development work done in the State over the last fourteen years.
ஜி-20 நாடுகளின் கடந்த 10 ஆண்டு காலப் பணிகளை ஆய்வுச் செய்வதற்கும் வரும் காலங்களில் சந்திக்கவிருக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ள வழிவகைகளைப் பட்டியலிடுவதற்கும் ஜி-20 நாடுகளின் மற்றத் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பை நான் எதிர்நோக்கி இருக்கிறேன்.
I look forward to meeting leaders from other G-20 countries to review the work of G-20 in the last ten years of its existence and chart the ways and means to meet the new and upcoming challenges of the coming decade.
கடந்த ஓராண்டில், தூய்மை பாரத இயக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் போன்ற பல்வேறு முக்கிய முயற்சிகளுடன் தேசிய மாணவர் படை வீரர்கள் பங்கேற்றுள்ளதற்காக அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
He expressed happiness that in the last one year, NCC cadets have been associated with several important initiatives, such as Swachh Bharat Abhiyan, Digital Transactions etc.
Advertisement - Remove
கடந்த நான்கரை ஆண்டுகளில் பாதுகாப்பிற்காக பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
He said a lot of important decisions have been taken for defence and security in the last four and a half years.
அசாமின் சில்சாரிலிருந்து மிசோராமின் பைராபி-யை இணைக்கும் ரயில் பாதையை தொடங்கிவைத்ததன் மூலம், மிசோராமுக்கு கடந்த ஆண்டில் ரயில் சேவை கிடைத்துள்ளது.
The railways reached Mizoram last year, with the inauguration of the rail line connecting Bhairabi in Mizoram with Silchar in Assam.
கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு மீது எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் வரவில்லை என்பதை பிரதமர் குறிப்பிட்டார்.
The Prime Minister asserted that in the last three years, there has not been a single allegation of corruption on the Union Government.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விரிவான விவாதத்தில் கடந்த நான்காண்டுகளில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் முன் முயற்சிகள் இடம் பெற்றன.
The policy reforms and initiatives taken by the Union Government over the last four years came up for elaborate discussion in the course of over two hours.
முன்னதாக, கடந்த நான்காண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை நிதியமைச்சர் திரு.பியூஷ் கோயல் சிறப்பித்துக் கூறினார்.
Earlier, Finance Minister Shri Piyush Goyal highlighted the initiatives taken by the Union Government in the last four years, to steer the economy of India to a higher trajectory.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading