Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
விண்வெளித்துறை இந்தியாவின் ஜிஎஸ்ஏடி-17 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது கடந்த இரண்டு மாதங்களில் வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்த ஜிஎஸ்ஏடி-17 செயற்கைக்கோள், இன்று இந்தியாவின் மூன்றாவது தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும்.
Department of Space India's GSAT-17 Communication Satellite Launched Successfully Today, GSAT-17 became Indias third communication satellite to successfully reach orbit in the past two months.
திரு நக்வி மேலும் சொன்னார் மதிப்புக்குரிய பிரதம மந்திரி திரு நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அரசின் ‘சமாதானப்படுத்துதல் இல்லாமல் உரிமைவழங்கல்’ கொள்கையை விளக்குவனவாக உள்ளன.
Shri Naqvi said that measures taken by the Government led by Honble Prime Minister Shri Narendra Modi for socio-economic-educational progress of Minorities during the last three years is a reflection of empowerment without appeasement policy.
ஆயிரக்கணக்கான சிறுபான்மை இனத்தவரின் பள்ளிகள் மற்றும் மதரசாஸ்கள் 3 டீஸ்களான ஆசிரியர்கள், சிற்றுண்டி, கழிவறைகள் அகியவற்றுடன் கடந்த மூன்று மாதங்களில் இணைக்கப்பட்டிருக்கின்றன.
Shri Naqvi said that thousands of Minority communities schools and Madrasas have been connected with 3T- Teachers, Tiffin and Toilets during last three months.
கடந்த ஆண்டில் நம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
Bilateral trade has grown 17 last year.
கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டவை மண்நல அட்டைகள் வழங்கல், தண்ணீர் பாய்ச்சும் வசதிகள் விரிவாக்கம் , குறைந்த செலவில் இயற்கைமுறை விவசாயம், தேசிய விவசாயச் சந்தை, தோட்ட வேளாண்மை வளர்ச்சி, விவசாயக்காடுகள் வளர்த்தல், தேனீ வளர்த்தல் பால், மீன் மற்றும் முட்டை உற்பத்தி மற்றும் முன்னுரிமைப்படி விவசாயக்கல்வி ஆகியவற்றை உள்ளடக்கும்.
In the last three years, the new schemes introduced include distribution of soil health card, expansion in irrigation facilities, low-cost Organic Farming, National Agriculture Market, Horticultural Development, Agroforestry, Beekeeping, Milk, fish and egg production and agricultural education on a priority basis.
Advertisement - Remove
கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டவை மண்வள அட்டைகள் வழங்கல், தண்ணீர் பாய்ச்சும் வசதிகள் விரிவாக்கம் , குறைந்த செலவில் இயற்கைமுறை விவசாயம், தேசிய விவசாயச் சந்தை, தோட்ட வேளாண்மை வளர்ச்சி, விவசாயக்காடுகள் வளர்த்தல், தேனீ வளர்த்தல் பால், மீன் மற்றும் முட்டை உற்பத்தி மற்றும் முன்னுரிமைப்படி விவசாயக்கல்வி ஆகியவற்றை உள்ளடக்கும்.
In the last three years, the new schemes introduced include distribution of soil health card, expansion in irrigation facilities, low-cost Organic Farming, National Agriculture Market, Horticultural Development, Agroforestry, Beekeeping, Milk, fish and egg production and agricultural education on a priority basis.
கடந்த ஆண்டு, நவம்பரில் புதுதில்லிக்கு வருகை தந்தபோது வரவேற்கும் வாய்ப்பு கிடைத்த ஜனாதிபதி திரு.ரியூவன் ருவி ரிவ்லின் அவர்களையும் மற்ற பிற மூத்த தலைவர்களையும் நான் சந்திக்க உள்ளேன்.
I will meet President Reuven Ruvi Rivlin - who I had the pleasure of receiving in New Delhi in November last year, as well as other senior leaders.
கடந்த ஆண்டு ஹாங்சூ உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்ய உள்ளதுடன், பயங்கரவாதம், பருவகாலம், நிலையான வளர்ச்சி, வளர்ச்சி மற்றும் வியாபாரம், டிஜிட்டல்மயமாக்கல், உடல்நலம், வேலைவாய்ப்பு, குடிபெயர்தல், மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் ஆப்பிரிக்கா உடனான கூட்டு போன்ற பிரச்சினைகள் குறித்தும் விரிவான உரையாட உள்ளோம்.
We will review progress on decisions since the Hangzhou Summit last year and deliberate on issues of terrorism, climate, sustainable development, growth and trade, digitalisation, health, employment, migration, womens empowerment, and partnership with Africa.
கடந்த மூன்று ஆண்டுகளாக , எரிசக்தி இருப்பை உறுதிசெய்து வெகு வேகமாக போதுமான நிலையை உறுதிசெய்து இருக்கிறது.
Over the last three years, India has rapidly achieved adequacy in terms of availability of power.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை அறிந்துகொண்டதாக தெரிவித்தார்.
He stated that in last five years he learnt from his travels across the length and breadth of the country.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading