Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
நாம் பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தோமேயானால், கடந்த 3 ஆண்டுகளில் பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா திட்டம் (விபத்து காப்பீட்டு திட்டம்), பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி திட்டம் (ஆயுள் காப்பீட்டு திட்டம்), அடல் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் மூலம், சுமார் 20 கோடி பேர், பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
If we take a holistic view then in the last 3 years nearly 20 crore people have been brought under the coverage of safety and insurance through Pradhan Mantri Suraksha Bima Yojana, Pradhan Mantri Jeevan Jyoti Yojana and Atal Pension Scheme.
நண்பர்களே, கடந்த நான்கு ஆண்டுகளில் எங்களது அரசு கொள்கையையும் அணுகுமுறையையும் ஒவ்வொரு முறையும் மாறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
Friends, we have made every effort in the last four years to change that policy and approach.
ஆதியா, புள்ளி விவரங்களை தெரிவித்தார். கடந்த ஒன்பது மாதங்களில் சராசரி மறைமுக வரி வசூல், மாதத்திற்கு ரூ.89,885 கோடியாக இருந்தது.
Adhia informed that there has been an indirect tax collection of Rs. 89,885 crores averagely per month in the last 9 months.
நீங்களே சொல்லுங்கள்; கடந்த 4 வருடங்களில் இந்த மத்திய அரசு தனது இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தையையாவது கூறியிருக்கிறதா?
Tell me did this central government ever utter a single word of despondency in the last four years
எனினும், கடந்த சில வருடங்களாக சிவ்ராஜ் அவர்களின் தலைமையில் செயல்படும் பாஜக அரசு, மால்வா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பழமையான அடையாளத்தை புதுப்பிக்க முயற்சிகளை எடுத்துள்ளது.
However, in the past few years under BJP government led by Shivrajji, serious efforts were made to revive the old identity of Malwa and Madhya Pradesh.
Advertisement - Remove
கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கடினமான பணியின் காரணமாக நாட்டில் 25 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு சிறு நீர்ப்பாசன திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் 1.5 லட்சம் ஹெக்டேர் நிலம் மத்தியப் பிரதேசத்தில் உள்ளது.
As a result of this hard work over the past 4 years, the area under micro-irrigation has increased to 25 lakh hectares across the country out of which 1.5 lakh hectares of land belongs to Madhya Pradesh.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட தற்போது ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், திரிபுரா, உத்தராகண்ட், ஆந்திரா - தெலங்கானா கூட்டுத்திட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் அணைகளில் நீர் இருப்பு சிறப்பாக உள்ளது.
States having better storage than last year for corresponding period are Rajasthan, Jharkhand, West Bengal, Tripura, Uttarakhand, APTG (Two combined projects in both states), Andhra Pradesh Karnataka, Kerala and Tamil Nadu.
இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, குஜராத், உ.பி, ம.பி, சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டை விட நீர் இருப்பு சரிவடைந்துள்ளது.
States having lesser storage than last year for corresponding period are Himachal Pradesh, Punjab, Odisha, Gujarat, Maharashtra, Uttar Pradesh, Madhya Pradesh, Chhattisgarh and Telangana.
கடந்த 70 ஆண்டுகளில் இருந்த அனைத்து வரலாறுகளையும் நமது விவசாய சகோதரர்கள் முறியடித்து, புதிய சாதனைகள் படைத்துள்ளனர்.
Our farmer brothers have broken all the record of the last 70 years and they have made a new record.
நண்பர்களே, கடந்த நான்கு ஆண்டுகளாக ஆயிரம் கோடி ரூபாய் வாரணாசியின் வளர்ச்சிக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளன. இது தொடரும்.
Friends, An investment worth tens of thousands of crore rupees has been made in Banaras during the last four years and this will continue.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading