Advertisement - Remove

கடந்த - Example Sentences

kaṭanta  katanta
மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக, கடந்த ஆறு ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும், அனைத்து மட்டங்களிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
He said steps have been taken in the last 6 years, at every level, in every field, to improve the ease of living, especially for the poor.
ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களின் கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்காக, கடந்த ஆறு ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
In the last 6 years, thousands of crores of rupees have been invested in the development of infrastructure, in the entire North East.
அதேபோன்று, வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத் தலைநகரையும் ரயில்பாதை மூலம் இணைக்கும் திட்டம், கடந்த 2 ஆண்டுகளாக அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
Similarly, the work of connecting the capitals of every state of the North East with a rail network is going on at a fast pace for the last 2 years.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,52,801 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
In the last 24 hours 3,52,801 samples have been tested for COVID-19 identification.
ஆனால், தற்போது, கடந்த சில மாதங்களில், ஏற்றுமதித் தரம் வாய்ந்த பிபிஇ-க்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் அளவுக்கு திறன் நாட்டில் வளர்ந்துள்ளது. இதே போல, உள்நாட்டுத் தயாரிப்பால், வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றில் தேவைக்கும், விநியோகத்துக்கும் இருந்த இடைவெளி குறைந்துள்ளது’’, என்று அவர் கூறினார்.
He further spoke on logistics: India didnt have a single manufacturer of Personal Protective Equipment (PPE) and now the country has developed indigenous capacity in the past few months to the extent that the country can export quality PPEs.
Advertisement - Remove
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,602 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
For the third day in a row, the last 24 hours have recorded another high with 34,602 patients recovering.
கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக தினமும் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த அதிகபட்ச எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது.
This elevated number comes on the heels of 3,50,000 tests having been done very day consistently over the last one week.
கடந்த 24 மணி நேரத்தில் 32,223 கோவிட் நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர்.
32,223 COVID patients have recovered in the last 24 hours.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 36,145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
36,145 COVID-19 patients were cured and discharged in the last 24 hours.
கடந்த வாரத்தில் மட்டும், 3.83 லட்சம் நபர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு 3.14 லட்சம், வாய்வழி புற்றுநோய்க்கு 1.15 லட்சம், மார்பக புற்றுநோய்க்கு 45,000 மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு 36,000 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.
In the last week alone, 3.83 lakh individuals were screened for hypertension, 3.14 lakh for diabetes, 1.15 lakh for oral cancer, 45,000 for breast cancer and 36,000 for cervical cancer.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading