Advertisement - Remove

important - Example Sentences

Popularity:
Difficulty:
இம்பார்டந்ட
Ambedkar Institute of Technology The Vice President of India, Shri M.Venkaiah Naidu has said that Education is the most important tool for transformation of the society through enlightenment and empowerment.
குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் அறிவொளி மற்றும் அதிகாரமளித்தல் மூலம் சமுதாய மாற்றத்திற்கான மிக முக்கிய க் கருவி கல்வியாகும் : குடியரசுத் துணைத் தலைவர் அறிவொளி மற்றும் அதிகாரமளித்தல் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மிக முக்கிய கருவியாக கல்வி திகழ்கிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு.
When we talk about women empowerment the most important thing is that women should get a recognition of their strengths, abilities and skills.
பெண்கள் அதிகாரம் பற்றி பேசுகையில், மிக முக்கியமான விஷயம், அவர்களின் பலம், தகுதி மற்றும் திறமைகளுக்கு அங்கீகாரம் பெற வேண்டும் என்பதுதான்.
Connectivity is very important for the people of Banaras along with those people those who visit Banaras.
வாரணாசிக்கு வரும் மக்களுக்கும் வாரணாசி மக்களுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுவது மிகவும் முக்கியம்.
Its very important event so I invite all of you to start preparations to host them.
இது மிக முக்கியமான நிகழ்வு. எனவே, நீங்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.
A third party survey for assessment of cleanliness of 210 important trains is presently being carried out.
210 முக்கிய ரயில்களின் தூய்மையை மதிப்பீடு செய்ய மூன்றாவது நபர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement - Remove
In his address, Shri K.J. Alphons said that India has a rich ancient Buddhist Heritage with several important sites associated with the life of Lord Buddha.
ஜே. அல்ஃபோன்ஸ், பகவான் புத்தரின் வாழ்க்கையோடு இணைந்த பல முக்கியமான இடங்களுடன் வளமிக்க தொன்மையான புத்தமத பாரம்பரியங்களை இந்தியா கொண்டிருக்கிறது என்றார்.
The most important thing about these video conferences is that the inaugurations of the joint projects of the two countries do not require VIP visits.
இதுபோன்ற காணொலிப்பதிவு கூட்டத்தின் முக்கிய த்துவம் என்னவென்றால், இரு நாடுகளுக்கும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கு முக்கிய பிரமுகர்களின் வருகை அவசியம் இல்லை.
Thereafter, both of them were in constant touch and they used to consult each other or debate with each other on every important event or movement.
ஒவ்வொரு முக்கியமான நிகழ்விலும் இயக்கத்திலும் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி விவாதித்து வந்துள்ளனர்.
Ministry of Tourism Tourism Ministry organizes Swachhta Hi Seva activities across the country The Ministry of Tourism is organizing the Swachhta Hi Seva campaign at various important tourist sites across the country from 15th September to 2nd October 2018.
சுற்றுலா அமைச்சகம் நாடெங்கும் “தூய்மையே சேவை” பணிகள் சுற்றுலாத் துறை ஏற்பாடு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில், 2018 செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை, “தூய்மையே சேவை” பிரச்சார இயக்கத்தை மேற்கொள்ள மத்திய சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
Therefore, in addition to domestic investments in the sector, FDI an important component of economic growth can play an important role in the sector as it has been doing.
தகவல் தொடர்புத் துறையில் உள்ள அழுத்தத்தை தவிர்ப்பதற்கு அமைக்கப்பட்ட அமைச்சரவைகளுக்கு இடையேயான குழுவின் பெரும்பாலான பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும், இவை செயல்பாட்டின் பல்வேறு கட்டங்களில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading