Advertisement - Remove

important - Example Sentences

Popularity:
Difficulty:
இம்பார்டந்ட
Important changes to watch for are
முக்கியமான மாற்றங்கள் பார்ப்பதற்கு
He said that he has returned after spending the day in Manipur, where he inaugurated the Science Congress, laid the Foundation Stone for the Sports University, and initiated several other important projects for the North-East.
அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்தும், விளையாட்டுகள் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கலை நாட்டியும் மற்றும் வட-கிழக்கு பகுதிக்கான பல முக்கியமான திட்டங்களை துவக்கி வைத்தும் என நாள் முழுவதையும் மணிப்பூரில் செலவழித்துவிட்டு தான் திரும்பியுள்ளதாக அவர் கூறினார்.
At a public meeting in Kalyan, the Prime Minister laid the Foundation Stone of two important metro corridors.
கல்யாணில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் இரண்டு முக்கியமான மெட்ரோ பாதைகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
He said that the priority programmes such as Pradhan Mantri Fasal Bima Yojana, Deendayal Upadhyay Kaushalya Yojana, Pradhan Mantri Awas Yojana, and Digital Payments, for which awards have been given, are important programmes for New India.
இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை திட்டங்களான பிரதமர் விவசாய மேம்பாட்டு திட்டம், தீன் தயாள் உபாத்யாய கவுசல்யா திட்டம், பிரதமர் வீட்டுவசதித் திட்டம், டிஜிட்டல் முறை பணப் பரிமாற்றம் ஆகியவை புதிய இந்தியாவிற்கான மிக முக்கியமான திட்டங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the first extension of Concessional Financing Scheme(CFS) to support Indian Entities bidding for strategically important infrastructure projects abroad.
வெளிநாடுகளில் பாதுகாப்பு சார்ந்த முக்கியமான கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை பெற வகை செய்யும் சலுகை நிதியுதவித் திட்டத்தின் முதல் நீட்டிப்பிற்கு இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement - Remove
If we look at the map of the world, it is clear that both India and South Africa are located at very important places in the Indian Ocean.
உலக வரைபடத்தை நாம் பார்க்கும்போது, இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இந்தியப் பெருங்கடலில் மிக முக்கியமான பகுதிகளில் அமைந்திருப்பதைத் தெளிவாக காணலாம்.
The Prime Minister encouraged the Officer Trainees to become more tech-savvy and engage fully with the State governments and diaspora, who are increasingly important stakeholders in the conduct of foreign relations.
மேலும், சிறப்பான தொழில்நுட்ப முனைப்பை உருவாக்கி வெளிநாட்டு அரசுகளுடனும், வெளிநாடு வாழ் இந்திய மக்களிடமும் முழு ஈடுபாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். வெளிநாடு இந்தியர்கள் வெளியுறவு விஷயங்களில் முக்கியமான அக்கறை கொண்ட தரப்பினராக மாறி வருகிறார்கள் என்பதை மனதில் கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
He said a lot of important decisions have been taken for defence and security in the last four and a half years.
கடந்த நான்கரை ஆண்டுகளில் பாதுகாப்பிற்காக பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
I will arrive in Hangzhou from Vietnam where I would have concluded an important bilateral visit.
முக்கியமான இருதரப்பு பயணத்தை முடித்துக் கொண்டு வியட்நாமிலிருந்து ஹாங்ஜோ சென்றடைகிறேன்.
Today, I will be speaking to you about some critical issues and important decisions.
இன்றைக்கு, சில முக்கியமான விஷயங்கள் குறித்தும் முக்கியமான முடிவுகள் குறித்தும் உங்களுடன் நான் பேசப் போகிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading