The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Check this button to use radian mode to measure angles This is important for trigonometric functions only
இந்தப் பொத்தானை ரேடியன் முறையில் கோணத்தை அளக்க பயன்படுத்த தேர்வு செய் இந்த முக்கோண செயற்கூறு மட்டும் முக்கியம்
Check this button to use degree mode to measure angles This is important for trigonometric functions only
இந்தப் பொத்தானை டிகிரி முறையில் கோணத்தை அளக்க பயன்படுத்த தேர்வு செய் இந்த முக்கோண செயற்கூறு மட்டும் முக்கியம்
Type in the username that you got from your ISP This is especially important for PAP and CHAP You may omit this when you use terminalbased or scriptbased authentication Important case is important here myusername is not the same as MyUserName
யிடமிருந்து நீங்கள் பெற்ற பயனர்பெயரை இங்கே உள்ளிடவும் மற்றும் ற்கு இது மிகவும் முக்கியமானதாகும் முனையம் அடிப்படையில் அல்லது வாய்ப்பாடு அடிப்படையிலான சரிபார்த்தலை பயன்படுத்தினால் இதை நீங்கள் விட்டு விடலாம் முக்கியம் இங்கே சார்பு முக்கியம் உம் இரண்டும் வேறு வேறானவை
Type in the password that you got from your ISP This is especially important for PAP and CHAP You may omit this when you use terminalbased or scriptbased authentication Important case is important here mypassword is not the same as MyPassword
உங்கள் யிடமிருந்து நீங்கள் பெற்ற கடவுச்சொல்லை இங்கே உள்ளிடவும் மற்றும் ற்கு இது மிகவும் தேவையானதாகும் முனையம் அடிப்படையில் அல்லது படிவம் அடிப்படையிலான சரிபார்த்தலைப் பயன்படுத்தினால் இதை நீங்கள் விட்டுவிடலாம் முக்கியம் இங்கே பார்க்கப்படும் உம் உம் வேறு வேறானவை
Strategically it is very important for the ICAI to maintain a close relationship with SAICA will significantly help the Institute to further the interests of its members and strengthen the ICAI brand in the region.
இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனம் தென்னாப்பிரிக்க பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனத்துடன் நெருக்கமான உறவை பராமரிக்கவும் யுக்திபூர்வமாக இது மிகவும் முக்கியம் என்பதுடன் இந்தப் பிராந்தியத்தில் தனது உறுப்பினர்களின் நலன்களை வலுப்படுத்தவும் இது முக்கியமாகும்.
He said that in 2019, we will mark the 150th birth anniversary of Mahatma Gandhi, who, he recalled, had stated that cleanliness is even more important than political freedom.
அரசியல் சுதந்திரத்தைவிட தூய்மைதான் மிக முக்கியம் என்ற மாகாத்மா காந்தியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த பிரதமர் 2019-ல் நாம் மகாத்மா காந்தியின் 150 பிறந்த தினத்தை கொண்டாட உள்ளோம் என்பதை குறிப்பிட்டார்.
Benefits: Strategically it is very important for the ICAI to maintain a close relationship with SAICA will significantly help the Institute to further the interests of its members and strengthen the ICAI brand in the region.
பயன்கள்: இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனம் தென்னாப்பிரிக்க பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனத்துடன் நெருக்கமான உறவை பராமரிக்கவும் யுக்திபூர்வமாக இது மிகவும் முக்கியம் என்பதுடன் இந்தப் பிராந்தியத்தில் தனது உறுப்பினர்களின் நலன்களை வலுப்படுத்தவும் இது முக்கியமாகும்.
This is very important as private sector may not invest in harnessing data where it is not profitable, the Survey states.
தகவல் தொகுப்பு உருவாக்குவது லாபகரமானதாக இருக்காது என்பதால் தனியார் துறையினர் இதில் முதலீடு செய்ய மாட்டார்கள். எனவே அரசு தலையிட வேண்டியது மிகவும் முக்கியம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
The Survey notes that in the endeavor to create data as a public good, it is very important to consider the privacy implications and inherent fairness of data being used.
தகவல் தொகுப்பை மக்கள் நலனுக்காக உருவாக்கும்போது, அந்தரங்க விஷயங்கள் பற்றியும், தகவல்கள் பயன்படுத்துவதில் உள்ளார்ந்த நேர்மையும் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Shri Modi urged people to follow the guidelines of the local administration during Ramadan as it is very important to follow the rules of physical distancing in the streets, markets and in mohallas or colonies.
தெருக்கள், மார்க்கெட்கள், குடியிருப்புப் பகுதிகளில் சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்பதால் ரமலான் காலத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தினரின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…