Advertisement - Remove

important - Example Sentences

Popularity:
Difficulty:
இம்பார்டந்ட
Friends, today this thing is very important as after several decades this kind of strong sentiments of public have been witnessed in our country.
நண்பர்களே, பல பத்தாண்டுகளுக்கு பிறகு நமது நாட்டில் இவ்வளவு வலுவான பொது உணர்வு காணப்படுவது இன்றைய நிலையில் மிகவும் முக்கியமான ஒன்று.
In the same meeting, Dr. Sarvapalli Radhakrishan made another important submission.
அதே கூட்டத்தில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், முக்கியமான மற்றொரு விஷயத்தை சமர்ப்பித்தார்.
In respect of horticultural crops, another important component of the crop sector the data relating to area coverage and production Estimate was shared by the Horticulture Advisor, Ministry of Agriculture with the CSO.
பயிர்கள் விளைச்சலில் முக்கிய பங்கு வகிக்கும் தோட்டப்பயிர்களை பொறுத்தவரை வேளாண் அமைச்சகத்தின் தோட்டக்கலைத் துறை ஆலோசகர் மத்திய புள்ளியியல் அலுவலகம் ஆகியோர் கொடுத்த விவரங்கள் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
The Prime Minister said that PIOs (Persons of India Origin) are like permanent ambassadors of India and partners for India's development, who have an important position in the Action Agenda till 2020, drafted by the NITI Aayog.
பிரதமர் மேலும் கூறுகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இந்தியாவின் நிரந்தர தூதர்கள் மற்றும் மேம்பாட்டில் பங்காளிகள். நித்தி ஆயோக் வடிவமைத்துள்ள 2020ம் ஆண்டு வரையிலான செயல்திட்ட நடவடிக்கையில், அவர்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
One important area is vocational training to improve skills and employability of the needy and poor, he said.
தேவைப்படுவோருக்கும் ஏழைகளுக்கும் திறனை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் தொழிற்பயிற்சி என்பது மிக முக்கியமான ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
Advertisement - Remove
The terminal will thus be very important for efficient movement of large and small cargo by providing the options for both land and water transportation or the option for intermodal switching.
இந்த முனையம் சிறியதும் பெரியதும் ஆன சரக்குகளை திறம் பட்ட முறையில் நிலம் மற்றும் நீர்வழிப்பாதைகளில் கொண்டு செல்வதற்கு மிக முக்கியமானதாக அமையும்.
All women across all age and income groups have highlighted education as the most important factor for womens advancement in all fields including politics.
அரசியல் உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளிலும் பெண்கள் முன்னேற்றத்துக்கு கல்வி மிகவும் அவசியம் என்பதே ,எல்லா வயதிலும் உள்ள ,அனைத்து பிரிவையும் சேர்ந்த பெண்களின் கருத்தாகும்.
Education and learning are the most important processes in today's society as today's youth are tomorrow's leaders.
இப்போதைய இளைஞர்கள்தான் நாளைய தலைவர்கள் என்பதால், கல்வி மற்றும் கற்றல் ஆகியவை தற்போதைய சமூகத்தி்ல் மிக முக்கியமானவை என்றார்.
The Prime Minister has shared his views for each of the ASEAN member nations as follows Thailand Thailand has emerged as an important trading partner of India in Asean and is also one of the important investors in India from Asean.
ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நாடுகளைப்பற்றியும் தனது கருத்துகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார். அவை வருமாறு: தாய்லாந்து: தாய்லாந்து இநதியாவின் மிக முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக உயர்ந்துள்ளது. அத்துடன் ஆசியான் அமைப்பில் இந்தியாவில் முதலீடு செய்யும் மிக முக்கிய முதலீட்டாளர்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
Dr Pauls efforts brought the long-neglected issue of newborn health to the centre-stage of strategies for the Millennium Development Goals (MDGs) and the Sustainable Development Goals (SDGs), through significant contributions to important documents used globally on family health.
ஆண்டாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த பிறந்த சிசுவின் சுகாதாரப் பிரச்சினையை மில்லெனியம் மேம்பாட்டு இலக்குகள் மற்றும் நிலைத்த மேம்பாட்டு இலக்குளுக்கான உத்திகளின் மையக் கருத்தாக கொண்டுவர பெரும் முயற்சியை டாக்டர் பால் மேற்கொண்டு வந்தார். இந்த துறையில் இவரது முக்கிய பங்களிப்பு உலக அளவில் குடும்ப சுகாதாரத்தின் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading