Advertisement - Remove

important - Example Sentences

Popularity:
Difficulty:
இம்பார்டந்ட
The work on development of important Panchkosi passage in terms of religious beliefs and tourism is also progressing at a rapid pace.
மத நம்பிக்கைகள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியமான பஞ்சகோசி வழியின் மேம்பாட்டு பணி வேகமாக செயல்படுத்தப்படுகிறது.
At a public meeting in Kalyan, the Prime Minister will lay the Foundation Stone of two important metro corridors. These are the Thane-Bhiwandi-Kalyan Metro and the Dahisar-Mira-Bhayander Metro.
கல்யாணில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் இரண்டு முக்கிய மெட்ரோ தாழ்வாரங்களுக்கான தானே-பிவாண்டி-கல்யாண் மெட்ரோ மற்றும் தஹிசர்-மீரா-பயந்தர் மெட்ரோவுக்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டுவார்.
The process of linking with your thoughts through Mann Ki Baat as a medium is a very important and personal journey for myself.
உங்கள் கருத்துக்களோடு இணைவது எனக்கு மிக மகத்துவம் வாய்ந்த ஒரு பயணம். மனதின் குரல் என்பது ஒரு சந்தர்ப்பம் மாத்திரமே.
He said the projects inaugurated today are very important for the people of Gujarat, particularly the people of Saurashtra.
இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் குஜராத் மக்களுக்கு குறிப்பாக சௌராஷ்டர மக்களுக்கு மிகவும் முக்கியமானவை என்று அவர் தெரிவித்தார்.
IMO Council plays a crucial role to play in deciding various important matters within the mandate of the IMO, in relation to the global shipping industry, including its work programme strategy and budget.
சர்வதேச கப்பல் துறை உட்பட ஐஎம்ஓ அதிகாரத்துக்கு உட்பட்ட, பல்வேறு முக்கிய விஷயங்களை தீர்மானிப்பதில் ஐஎம்ஓ கவுன்சில் முக்கிய பங்காற்றுகிறது. இவற்றில் திட்டங்களைச் செயலாக்குவது தொடர்பான உத்திகள் மற்றும் பட்ஜெட்டும் அடங்கும்.
Advertisement - Remove
These opportunities are all the more important because human civilisation is at an inflection point.
இந்த வாய்ப்புகள் மிகவும் முக்கியம். ஏனெனில் மனித நாகரீகம் மாற்றுப்புள்ளியில் இருக்கிறது.
One of the finest examples of the Guru Shishya legacy, Dipa has had Nandi as her Guru through her the most important stages of her career.
குரு – சிஷ்யர் பாரம்பரியத்தில் இவர்கள் ஒரு மிகச்சிறந்த உதாரணம். தீபாவின் விளையாட்டு வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில், அவரது குருவாக நந்தி இருந்துள்ளார்.
The strong connection between the citizens of Cyprus and India is the most important source of our bilateral energy.
சைப்ரஸ் மற்றும் இந்திய மக்களுக்கு இடையிலான நெருங்கிய தொடர்புகள், நமது இருதரப்பு ஒத்துழைப்புகளுக்கு மிக முக்கிய ஆதாரமாக திகழ்கின்றன என்றும் தெரிவித்தார்.
Narendra Singh Tomar, highlighted that The formulation of these Guidelines is one of the most important steps for delineating quality, safety and efficacy assessment of the novel nano-formulations which can be commercialized here.
நரேந்திர சிங் தோமர், ‘’ இந்த விதிமுறைகளின் தொகுப்பு, வணிக ரீதியில் பயன்படுத்தக்கூடிய, தரத்தை வரையறுத்தல், நானோ- தொகுப்பை மதிப்பிடும் பாதுகாப்பான, செயல்திறனை நோக்கிய மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்’’ என்று கூறினார்.
ASSOCHAM has crossed a very important milestone today.
அசோசேம் அமைப்பு இன்று மிக முக்கிய காலகட்டத்தைக் கடந்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading