Advertisement - Remove

important - Example Sentences

இம்பார்டந்ட
While DD News carries weather reports in its news bulletins every day in the morning and evening. All India Radio News carries all important weather updates throughout the day in its main bulletins.
தூர்தர்ஷனில், ஒவ்வொரு நாள் காலை மற்றும் மாலைச் செய்தி அறிக்கைகளில் வானிலை அறிக்கை இடம்பெறும் அதே வேளையில், அகில இந்திய வானொலியில் தினமும் அனைத்து முக்கிய செய்தி அறிக்கைகளிலும் முக்கிய வானிலைக் குறிப்புகள் ஒளிபரப்பாகின்றன.
Thus, education up to Higher Secondary School level does not suffer GST on output services and also on most of the important input services. Some of the input services like transport, canteen etc.
எனவே, மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரையில் எந்தவொரு நிறுவனமும் வழங்குகின்ற சேவைகளுக்கும், அதைப் போன்றே அந்த நிறுவனம் மற்றவர்களிடமிருந்து பெறுகின்ற முக்கியமான சேவைகளும் ஜிஎஸ்டியின் கீழ் எந்தவித வரிவிதிப்புக்கும் உட்படுவதில்லை.
He informed that steps have already been taken to solve the two important problems (Soil and Water) by the Government to improve agricultural production.
வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கு இரண்டு முக்கியமான பிரச்சினைகளுக்குத் (மண் மற்றும் தண்ணீர்) தீர்வு காண்பதற்கு தக்க நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றார்.
Selected Speeches of President- (Volume-IV) is the final volume of the four part series containing important speeches delivered by President Pranab Mukherjee in the fourth and fifth years of his Presidency.
‘தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத்தலைவரின் உரை – 5-ம் பாகம்’ புத்தகமானது நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டுகளில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நிகழ்த்திய முக்கியமான உரைகள் அடங்கிய தொகுப்புகள் ஆகும்.
Capacity building is important credit availability is important, technology up-gradation is also important.
திறன் மேம்பாடு முக்கியமானது: கடன் கிடைப்பது முக்கியமானது: தொழில்நுட்பத்தை தரம் உயர்த்தி அமைப்பதுவும் முக்கியமானது.
Advertisement - Remove
Dr Jitendra Singh said that this agreement is very important for ISRO.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இஸ்ரோவுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்றார்.
Intensive Check Posts have been set up at important stations of each division of onal Railways to curb ticketless travelling in unreserved segments.
முன்பதிவு செய்யாத பிரிவுகளில் பயணச் சீட்டு இல்லாப் பயணம் செய்வதைத் தடுக்க மண்டல ரயில்வேக்களின் ஒவ்வொரு கோட்டத்திலும் முக்கியமான ரயில் நிலையங்களில் தீவிர சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Instructions have also been issued to post young and dynamic officers as Station Directors at 75 important stations.
75 முக்கிய ரயில் நிலையங்களில் இளமையான மற்றும் துடிப்பு மிக்க நிலைய இயக்குனர்களை நியமிக்க அறிவுரைகள் பிறப்பிக்கப்படும்.
They will be able to enter into long term contracts, which would attract participation of quality vendors.To ensure important services are not discontinued in case of contract failures, they can engage a new approved vendor following a quotation process.
அதாவது நீண்டகால ஒப்பந்தம் அளிப்பது மற்றும் தரமான ஒப்பந்ததாரர்களை நியமிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. ஒப்பந்தம் செயல்படாமை அல்லது தோல்வி அடைந்ததன் காரணமாக முக்கியமான சேவைகள் தடைபடக்கூடாது.
Personally for me, it is a very important function to preside over the Rajya Sabha and guide the course of its proceedings.
மாநிங்களவைக்கு தலைமை வகிப்பதும், அவை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதும் தனிப்பட்ட முறையில் எனக்கு மிக முக்கிய பொறுப்பாகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading