The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
We are making Waste and Bio-mass an important part of energy security.
நாம் கழிவு மற்றும் உயிரி நிறை ஆகியவற்றை நமது எரிசக்தி பாதுகாப்பின் முக்கிய கூறாக ஆக்கி வருகிறோம்.
The Prime Minister reviewed the progress of eight important infrastructure projects in the railway and road sectors.
ரயில்வே மற்றும் சாலைத் துறைகளில் எட்டு முக்கிய அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றி பிரதமர் ஆய்வு செய்தார்.
Friends, I would also like to clarify another important point to my brothers and sisters of Jammu and Kashmir.
நண்பர்களே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்னொரு முக்கியமான விஷயத்தைத் தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்.
Such lighting has been done in important Government buildings such as North Block, South Block and Rashtrapati Bhavan.
குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள பிரிவுகள் போன்ற முக்கியமான அரசு கட்டிடங்களில் இத்தகைய மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
During the talks, both Prime Ministers comprehensively reviewed all aspects of the bilateral relationship, as well as other important regional and international developments.
பேச்சுவார்த்தைகளின்போது, இரு தரப்பு உறவுகளில் அனைத்து அம்சங்களையும் இரு பிரதமர்களும் விரிவாக ஆய்வு செய்தனர். பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் முக்கிய மாறுதல்கள் பற்றியும் அவர்கள் பேசினர்.
Both sides emphasized the importance of hydro-power development as one of the most important areas of mutually beneficial bilateral co-operation.
நீர்மின் உற்பத்தி மேம்பாடு திட்டங்கள், இருதரப்புக்கும் பயன்தரக் கூடிய முக்கியமான திட்டங்களாக இருக்கும் என்று இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
I am grateful to my friend President Putin for making me a part of this important occasion.
இந்த முக்கியமான தருணத்தில் என்னையும் இணையச் செய்த நண்பரான அதிபர் புதின் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
The respect for nature, the judicious use of resources, reducing our needs and living within our means have all been important aspects of both our traditions and present day efforts.
இயற்கையை மதிப்பது, வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவது, நமது தேவைகளைக் குறைப்பது, நமது வளங்களுக்கு உட்பட்டு வாழ்வது ஆகியவையெல்லாம் நமது பாரம்பரிய மற்றும் தற்போதைய முயற்சிகளின் முக்கிய அம்சங்களாகும்.
PM Ardern noted that Indian diaspora and students in New ealand is important bridge between the two nations and contributing to bonds of friendship between the two countries.
நியூசிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினரும், மாணவர்களும் இருநாடுகளுக்கும் இடையே முக்கிய பாலமாகத் திகழ்வதாக பிரதமர் ஆர்டன் குறிப்பிட்டார். அவர்கள் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு பெருமளவில் பங்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Prime Minister appreciated the young officers for their presentations and wished them the best for theirroles ahead.Your success is important for the nation.
இளம் அதிகாரிகள் அளித்த செயல்விளக்கத்தை பாராட்டிய பிரதமர், அவர்கள் எதிர்நோக்கியுள்ள பணிகளை சிறப்பான முறையில் செயல்படுத்தவும், வாழ்த்து தெரிவித்தார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…