The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Friends, During my tour in Uttar Pradesh today, several important steps will be taken to make Purvanchal a major medical hub in the country, to create an important center of research related to agriculture and to strengthen UP's small industries.
நண்பர்களே எனது இன்றைய (29.12.2018) உத்தரப்பிரதேச பயணத்தின் போது பூர்வாஞ்சலை நாட்டின் முக்கிய மருத்துவ மையமாக உருவாக்கவும், வேளாண்மை குறித்த ஆராய்ச்சி மையத்தை உருவாக்கவும் உத்தரபிரதேசத்தின் சிறு தொழில்களை வலுப்படுத்தவும் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
The two sides agreed to set up a Joint Working Group on Skill Development to identify areas of cooperation, where the two countries can benefit from each others core competencies in important fields such as manufacturing, information technology, communications, and programming.
ஒத்துழைப்பிற்கான துறைகளை அடையாளம் காண திறன் வளர்ச்சிக்கான கூட்டுச் செயல்பாட்டுக் குழுவை அமைக்க இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இதனால் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் நிரலாக்கம் ஆகிய முக்கிய துறைகளில் இருவருக்கும் உள்ள திறமையினால் இருநாடுகளும் பயன்பெறும்.
Brothers and Sisters, Besides these projects, today I am going to make a very important announcement.
சகோதர, சகோதரிகளே, இந்தத் திட்டங்கள் தவிர, மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை நான் இங்கு வெளியிட இருக்கிறேன்.
Important issues that are likely to be discussed are management of the extant security dynamics, mitigation of future security threats and enhancement of combat edge over potential adversaries.
நடைமுறையில் உள்ள பாதுகாப்புச் செயல்பாடுகளின் நிர்வாகம், எதிர்காலப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறைத்தல், திறன்மிக்க எதிரிகளை எதிர்த்து முறியடிக்கும் திறனை விரிவுபடுத்துதல் போன்ற முக்கியமான விஷயங்கள் இதில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
Army Commanders Conference, chaired by Chief of the Army Staff is held biannually for formulating important policy decisions through collegiate deliberations.
பொறுப்பில் உள்ளவர்களின் கருத்துக்கள் மூலம் முக்கியமான கொள்கை முடிவுகளை உருவாக்குவதற்காக ராணுவத் தலைமைத் தளபதி தலைமையில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ராணுவத் தளபதிகளின் மாநாடு நடைபெறுகிறது.
ASI is of the view that the excavation at Phupgaon has provided important insights into Iron Age people of Purna river basin.
இந்த இடத்தில் அகழ்வாய்வுப் பணிகள் 2018, டிசம்பர் முதல் 2019 மார்ச் வரை நடைபெற்றன.
This cooperation will be important in ensuring security and progress for all in the region.
இந்த ஒத்துழைப்பு இந்த மண்டலத்தில் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் அனைவருக்கும் உறுதி செய்வதற்கு முக்கியமானது.
Similarly the government has also taken important decisions in the area of Child Protection and Health.
அதைப் போன்றே குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளிலும் முக்கியமான முடிவுகளை அரசு எடுத்துள்ளது.
Earlier, Raksha Mantri Shri Rajnath Singh on his arrival in Paris had tweeted that France is Indias important strategic partner and its special relationship with India goes far beyond the realm of formal ties.
முன்னதாக, பாரீஸ் சென்றடைந்த பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறையில், இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக பிரான்ஸ் திகழ்கிறது என்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான பிரான்ஸ் நாட்டின் சிறப்பு நட்புறவு அனைத்து வகையான உறவுகளையும் கடந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
It is very important that justice reaches the last man as it forms the basis of a stable and prosperous society.
“கடைகோடி மனிதருக்கும் நீதி கிடைக்கச் செய்வது மிகவும் முக்கியம் என்று கூறிய அவர், இதுவே நிலையான, வளம்மிக்க சமூகத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது என்றார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…