Advertisement - Remove

important - Example Sentences

இம்பார்டந்ட
In the recent past, we have established two important projects in Assam – Brahmaputra Cracker and Polymer Limited and Numaligarh Refinery Limited’s wax unit.
கடந்த காலத்தில், அசாமில் இரண்டு முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் – பிரம்மபுத்ரா கிராக்கர் மற்றும் பாலிமர் லிமிடெட் மற்றும் நுமாலிகர் ரிஃபைனரி லிமிடெட்டின் மெகுதி பிரிவு.
India and Bangladesh are two important developing nations in the South Asian region.
தெற்காசிய பிராந்தியத்தில், இந்தியா மற்றும் வங்களாதேசம் ஆகியவை இரு முக்கியமான வளரும் நாடுகளாகும்.
Under the CFS, the Govt. of India has been supporting Indian Entities bidding for strategically important infrastructure projects abroad since 2015-16.
கடந்த 2015-16 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் முக்கியமான பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பு திட்டங்களை இந்திய நிறுவனங்கள் பெறுவதற்கு மத்திய அரசு சலுகை நிதியுதவி திட்டத்தின் மூலம் உதவி வருகிறது.
On this historic occasion the most important role is that of the Chartered Accountants.
இந்த வரலாற்றுப்பூர்வமான சூழ்நிலையில், பட்டயக் கணக்காளர்களுக்கு மிகவும் முக்கியமான பங்கு உள்ளது.
Important projects related to housing and urban transportation will be unveiled during the Prime Minister’s visit to the State.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற போக்குவரத்து குறித்த முக்கிய திட்டங்களை பிரதமர் துவக்கி வைக்கவுள்ளார்.
Advertisement - Remove
The signing of Memorandum of Understanding with the Kyrgyz Republic will be instrumental in increasing arrival from this important source market.
கிர்கிஸ்தான் குடியரசுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதை அடுத்து இந்த முக்கியமான ஆதார சந்தையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
I would be exchanging views with PM Rutte on important global issues including counter-terrorism and climate change.
பயங்கரவாத எதிர்ப்பு, பருவநிலை மாற்றம் ஆகிய உள்ளிட்ட முக்கியமான சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் பிரதமர் ருட்டேவுடன் நான் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவிருக்கிறேன்.
This change brought about two important changes in India’s politics.
இந்த மாற்றம் காரணமாக பாரத நாட்டு அரசியலில் இரண்டு மகத்துவம் வாய்ந்த மாற்றங்கள் ஏற்பட்டன.
This government has started these four important trains in the last few days at a very fast pace to connect Bihar and Eastern Uttar Pradesh, it is certainly going to benefit you people during Diwali and Chhath Puja.
பிகாரையும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தையும் இணைக்கும் வகையில், அரசு கடந்த சில தினங்களாக இந்த முக்கியமான நான்கு ரயில் சேவையை வேகமாகத் தொடங்கியுள்ளது. இந்த சேவை உங்களுக்கு தீபாவளி, சத் பூஜை பண்டிகைக் காலங்களில் பெரிதும் பலனளிக்கும்.
Among the projects reviewed today are: the Mumbai Metro, the Tirupati-Chennai Highway, long-pending road projects in Uttar Pradesh, Uttarakhand, and Manipur, and important power transmission lines in Jammu and Kashmir and the North-East.
இன்று ஆய்வு செய்த திட்டங்களில் அடங்குபவை : மும்பை மெட்ரோ, திருப்பதி - சென்னை நெடுஞ்சாலை, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மணிப்பூரில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சாலைத் திட்டங்கள், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதியில் முக்கியமான மின்சார பகிர்மான வழித்தடம் உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading